பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா தடை விவகாரம்: தீர்ப்பாயத்தின் தலைவராக நீதிபதி சர்மா நியமனம்
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகளுக்கு 5 ஆண்டுகளுக்கு தடை விதித்து கடந்த மாதம் 28-ந் தேதி மத்திய அரசு உத்தரவிட்டது.
6 Oct 2022 10:38 PM ISTபாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்தில் சோதனை; கைதான 8 பேருக்கு 3 நாள் போலீஸ் காவல்
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலக சோதனையில் கைதான 8 பேருக்கு 3 நாள் போலீஸ் காவல் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
29 Sept 2022 5:31 PM ISTபி.எப்.ஐ போராட்டத்தில் வன்முறை: ரூ.5.20 கோடி டெபாசிட் செய்ய கோர்ட் உத்தரவு
தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு கடந்த வாரம் நடத்திய போராட்டத்தில் 71 அரசு பேருந்துகள் சேதம் அடைந்தன.
29 Sept 2022 5:04 PM ISTநவிமும்பையில் பி.எப்.ஐ. அலுவலக பெயர் பலகை அகற்றம்
நவிமும்பையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ) அலுவலக பெயர் பலகை அகற்றம்
29 Sept 2022 11:00 AM ISTபிஎப்ஐ தலைவர்கள், உறுப்பினர்கள் மீது 1,400 வழக்குகள்
தடை செய்யப்பட்டு உள்ள பிஎப்ஐ மீது நாடு முழுவதும் 1400 க்கும் மேற்பட்ட இப்போது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
29 Sept 2022 10:33 AM ISTமத்திய அரசு விதித்த தடைக்கு வரவேற்பு: மராட்டியத்தில் ஏதோ தீவிர சதி செய்ய திட்டமிட்டது, பி.எப்.ஐ.- முதல்-மந்திரி ஷிண்டே குற்றச்சாட்டு
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மீது மத்திய அரசு விதித்த தடையை வரவேற்ற முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, மராட்டியத்தில் அந்த அமைப்பு ஏதோ தீவிர சதி செய்ய திட்டமிட்டது என்று குற்றம் சாட்டினார்.
29 Sept 2022 6:30 AM ISTபாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தடை: தமிழகம் முழுவது பலத்த போலீஸ் பாதுகாப்பு
நாடு முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.
29 Sept 2022 12:28 AM ISTபி.எப்.ஐ அமைப்பை போன்றே ஆர்எஸ்எஸ் அமைப்பையும் தடை செய்ய வேண்டும்- லாலு பிரசாத் கோரிக்கை
ஆர்எஸ்எஸ் அமைப்பையும் தடை செய்து விசாரணை நடத்த வேண்டும் என லாலு பிரசாத் தெரிவித்துள்ளார்.
28 Sept 2022 6:02 PM ISTதானே, புனேயில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த மேலும் 10 பேர் கைது
தானே, புனேயில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த மேலும் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
28 Sept 2022 4:30 AM ISTபாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகங்களில் மீண்டும் சோதனை; 8 மாநிலங்களில் மொத்தம் 170 பேர் கைது
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகங்களில் மீண்டும் சோதனை; 8 மாநிலங்களில் மொத்தம் 170 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
27 Sept 2022 2:33 PM ISTபாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் 5 பேரின் போலீஸ் காவல் 3-ந் தேதி வரை நீட்டிப்பு
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் 5 பேரின் போலீஸ் காவலை அடுத்த மாதம் 3-ந் தேதி வரை நீட்டித்து கோர்ட்டு உத்தரவிட்டது.
27 Sept 2022 6:45 AM ISTபாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா ஹவாலா முறையில் ரூ.120 கோடி சேர்ப்பு - அமலாக்கத்துறை தகவல்
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு ஹவாலா முறையில் ரூ.120 கோடி சேர்க்கப்பட்டுள்ளது என அமலாக்கத்துறை தகவல் தெரிவித்து உள்ளது.
26 Sept 2022 1:09 PM IST