திருச்சியில் இருந்து காரைக்கால் சென்ற பயணிகள் ரெயிலில் தீ விபத்து
ரெயிலில் இருந்த பயணிகள் உடனடியாக கீழே இறங்கியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது,
7 Sep 2024 6:06 AM GMTபராமரிப்பு பணிகள்: திருச்செந்தூர்- நெல்லை பயணிகள் ரெயில் 25 நாட்கள் ரத்து
வருகிற 9-ந்தேதி 25 நாட்களுக்கு இரு மார்க்கங்களிலும் ரத்து செய்யப்பட உள்ளது.
6 Sep 2024 9:02 AM GMTநெல்லை - தூத்துக்குடி பயணிகள் ரெயில் சேவை இன்று முதல் ரத்து
நெல்லை - தூத்துக்குடி இடையே இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரெயில் சேவை இன்று முதல் முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
19 Aug 2024 2:54 AM GMTரஷியாவில் தடம் புரண்ட பயணிகள் ரெயில்; 70 பேர் காயம்
ரஷியாவில் விபத்தில் சிக்கிய பயணிகள் ரெயிலில் 14 பெட்டிகளில் மொத்தம் 232 பயணிகள் பயணித்து உள்ளனர்.
27 Jun 2024 2:59 AM GMTசோதனை ஓட்டம் திருப்தி: போக்குவரத்துக்கு தயார் நிலையில் நெல்லை-திருச்செந்தூர் ரெயில் பாதை
மழையால் பாதிப்பு ஏற்பட்ட ரெயில் பாதையில் முழுவீச்சில் சீரமைப்பு பணிகள் நடைபெற்றன.
6 Jan 2024 6:14 AM GMTவங்காளதேசத்தில் பயணிகள் ரெயில் தீப்பிடித்து விபத்து.. 5 பேர் பலி
ரெயிலின் 4 பெட்டிகள் எதிர்பாராதவிதமாக தீப்பிடித்தது.
5 Jan 2024 6:45 PM GMTகேரளாவில் பயணிகள் ரெயில் தடம் புரண்டு விபத்து
தண்டவாளத்தில் இருந்த கால்நடைகள் மீது மோதியதால் ரெயில் தடம் புரண்டதாக கூறப்படுகிறது.
15 Nov 2023 4:16 PM GMTதிருச்சி-கரூர் பயணிகள் ரெயில் சேவை இன்று ரத்து - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
திருச்சி-கரூர் இடையேயான பயணிகள் ரெயில் சேவை இன்று ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
2 Aug 2023 1:47 AM GMTதிருச்சியில் பயணிகள் ரெயில் தடம் புரண்டது...!
திருச்சியில் பயணிகள் ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
16 Nov 2022 4:50 PM GMTபயணிகள் ரெயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்
பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரே ரெயில் நிலையமான சில்லக்குடியில் பயணிகள் ரெயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அக்கிராம பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
7 Nov 2022 6:45 PM GMT100 பெட்டிகளுடன் 1.9 கி.மீ நீளம் கொண்ட உலகின் மிக நீளமான பயணிகள் ரெயில் இயக்கம் - சுவிஸ் ரெயில்வே சாதனை!
உலகின் மிக நீளமான பயணிகள் ரெயில் சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலை வழியாக இயக்கப்பட்டது.
30 Oct 2022 7:25 AM GMTநடுவழியில் நின்ற விழுப்புரம்- மயிலாடுதுறை பயணிகள் ரெயில்
என்ஜீனில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள் ரெயில் கடலூர் அருகே நடுவழியில் நின்றது.
12 July 2022 8:07 PM GMT