வழக்குகளுக்கு தீர்வு காணாத போலீசாருக்கு நூதன தண்டனை வழங்கிய போலீஸ் சூப்பிரண்டு
போலீஸ் நிலையங்களில் 10 ஆண்டுகளாக பல வழக்குகள் தீர்வு காணப்படாமல் இருந்தது போலீஸ் சூப்பிரண்டு கவனத்திற்கு வந்தது.
7 March 2024 10:01 AM ISTபஸ்கூரை மீது ஏறி ரகளை செய்த மாணவர்களுக்கு '7 நாட்கள் போக்குவரத்தை சீர் செய்ய உத்தரவு'
பஸ்கூரை மீது ஏறி ரகளையில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்களுக்கு நூதன தண்டனை வழங்கி போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.
26 July 2023 9:40 AM ISTமது குடித்து விட்டு வாகனம் ஓட்டியவர்களுக்கு நூதன தண்டனையாக இம்போசிஷன் எழுத வைத்த போலீஸ்...!
மது குடித்து விட்டு வாகனம் ஓட்டிய பேருந்து ஓட்டுநர்களுக்கு, கேரள போலீசார் நூதன தண்டனை வழங்கியுள்ளனர்.
15 Feb 2023 6:00 PM ISTகேரளா: குடித்து விட்டு வாகனம் ஓட்டிய நபர்களுக்கு நூதன தண்டனை கொடுத்த போலீசார்
கேரளாவில் குடித்து விட்டு கார், பஸ் ஓட்டிய வாகன ஓட்டுநர்களுக்கு போலீசார் நூதன தண்டனை கொடுத்து உள்ளனர்.
14 Feb 2023 9:24 AM ISTபொதுமக்களை மிரட்டி பணம் பறித்து வந்த பிரபல ரவுடிக்கு நூதன தண்டனை கொடுத்த போலீசார்; கை விலங்கிட்டு ஊர்வலமாக அழைத்து சென்றனர்
பெங்களூருவில் பொதுமக்களை மிரட்டி பணம் பறித்து வந்த ரவுடியை கைது செய்த போலீசார், அவரது கையில் விலங்கிட்டு வீதி, வீதியாக போலீசார் அழைத்து சென்றனர்.
10 Dec 2022 12:15 AM ISTவாலிபருக்கு நூதன தண்டனை
கொடைக்கானல் அருகே மின்வேலியில் சிக்கி கடமான் பலியான சம்பவத்தில் வாலிபருக்கு நூதன தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
26 Nov 2022 12:30 AM ISTசிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு ஐந்து தோப்புக்கரணம் தண்டனை
பீகாரில் 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு ஐந்து தோப்புக்கரணம் போடுமாறு தண்டனை வழங்கி நூதன தண்டனை வழங்கப்பட்டு உள்ளது.
25 Nov 2022 5:55 PM ISTஅடிக்கடி சண்டை போட்டுக் கொண்ட பள்ளி மாணவர்கள் - காவல் ஆய்வாளர் வழங்கிய நூதன தண்டனை
சண்டையிட்ட மாணவர்களிடம் 20 திருக்குறளை பார்க்காமல் எழுதுமாறு காவல் ஆய்வாளர் சரஸ்வதி கூறினார்.
13 Oct 2022 2:42 PM ISTகள்ளத்தொடர்பு கணவனை தோளில் உப்பு மூட்டையாக சுமக்க வைத்து மனைவி ஊர்வலம்
அந்த பெண்ணின் கணவர், வேலைக்கு சென்ற பின்னர், வாலிபரை வீட்டுக்கு அழைத்து அந்த பெண் உல்லாசமாக இருந்தார்.
5 July 2022 3:48 PM ISTகாட்டுத்தீயை ஏற்படுத்திய விவசாயிக்கு நூதன தண்டனை- 1,000 மரக்கன்றுகளை நட கோர்ட்டு உத்தரவு
மராட்டியத்தில் காட்டுத்தீயை ஏற்படுத்திய விவசாயியை 1,000 மரக்கன்றுகளை நட்டு வளர்க்க கோர்ட்டு உத்தரவிட்டது.
21 May 2022 9:05 PM IST