தமிழகத்தில் பெஞ்சல் புயல் ஏற்படுத்திய அழிவுகள்: பிரியங்கா காந்தி வேதனை
அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்காக தான் பிரார்த்தனை செய்வதாக பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
3 Dec 2024 11:58 AM ISTபுயல் பாதிப்பு: தமிழ்நாட்டில் நிவாரண உதவிகளை மேற்கொள்ள தொண்டர்களுக்கு உத்தரவிட்ட ராகுல் காந்தி
பெஞ்சல் புயலால் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள பாதிப்பைக் கண்டு மனமுடைந்ததாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
3 Dec 2024 10:41 AM ISTமழை வெள்ளம்; பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5 ஆயிரம் நிவாரணம்? தமிழக அரசு பரிசீலனை என தகவல்
மழை வெள்ள நிவாரண பணிகள் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
9 Dec 2023 12:48 PM ISTமுகலிவாக்கம் பகுதியில் 500 குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் - அமைச்சர்கள் வழங்கினர்
முகலிவாக்கம் பகுதியில் உள்ள திருவள்ளுவர் நகர், ஆறுமுகம் நகரில் 500 குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் உள்ளிட்ட நிவாரண உதவிகளை அமைச்சர்கள் கே.என்.நேரு, தா.மோ.அன்பரசன், நாசர் ஆகியோர் வழங்கினர்.
16 Nov 2022 9:58 AM ISTவடமாநில தொழிலாளர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்
மதுரையில் மழையால் வாழ்வாதாரத்தை இழந்து வடமாநில தொழிலாளர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
12 Oct 2022 1:49 PM ISTமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும்- முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி
மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
3 Aug 2022 10:15 PM ISTதமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், இந்திய மக்களுக்கும் நன்றி - இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே
இலங்கைக்கு நிவாரண உதவிகளை அனுப்பிவைத்த தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், இந்திய மக்களுக்கும் நன்றி என்று இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.
22 May 2022 7:40 PM IST