மழை வெள்ள பாதிப்பு: நேரில் பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்கினார் முதல்-அமைச்சர்
நிவாரண முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரண உதவிகளை வழங்கினார்.
2 Dec 2024 3:59 PM ISTயாகி சூறாவளி புயல் பாதித்த மியான்மர் நாட்டுக்கு இந்தியா நிவாரண உதவி
யாகி சூறாவளி புயலால் பாதிக்கப்பட்ட மியான்மர் நாட்டுக்கு 10 டன் அளவிலான ரேசன் பொருட்கள், துணிகள் மற்றும் மருந்து பொருட்களை இந்தியா அனுப்பி வைத்து உள்ளது.
16 Sept 2024 2:06 AM ISTபப்புவா நியூ கினியாவில் நிலச்சரிவு; ரூ.8.35 கோடி மதிப்பிலான நிவாரண உதவிகளை அனுப்பி வைத்த இந்தியா
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பப்புவா நியூ கினியாவிற்கு ரூ.8.35 கோடி மதிப்பிலான நிவாரண உதவிகளை இந்திய அரசு அனுப்பி வைத்துள்ளது.
13 Jun 2024 10:53 AM ISTவிருதுநகர் வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெறப்பட்டவுடன் அரசின் நிவாரண உதவி விரைந்து வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
1 May 2024 3:17 PM ISTமிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
தற்போதுள்ள விலைவாசிக்கேற்ப, அனைத்து நிவாரண உதவிகளையும் உயர்த்தி வழங்க வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
11 Dec 2023 12:41 AM ISTவெள்ள நிவாரணத்தை ரொக்கமாக கொடுக்கும் தமிழக அரசு...மக்கள் கூறுவது என்ன?
கடந்த 2015 ஆம் ஆண்டு வெள்ள பாதிப்பின்போது நிவாரணத் தொகை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு இருந்தது.
10 Dec 2023 9:55 AM ISTபோரால் பாதிக்கப்பட்ட காசாவிற்கு மருத்துவ, நிவாரண உதவிகளை அனுப்பியது இந்தியா
போரால் பாதிக்கப்பட்ட காசாவிற்கு இந்திய அரசு சார்பில் மருத்துவ, நிவாரண உதவிகள் அனுப்பி வைக்கப்பட்டன.
22 Oct 2023 3:38 PM ISTவெடி விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு நிவாரண உதவி
அரியலூர் மாவட்டத்தில் நடந்த வெடி விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு நிவாரண உதவியை அமைச்சர்கள் கணேசன், சிவசங்கர் வழங்கினர்.
10 Oct 2023 2:52 AM ISTதீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரண உதவி
சீர்காழி அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரண உதவி பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. வழங்கினார்
25 Sept 2023 12:15 AM ISTவடகிழக்கு பருவமழை போதிய அளவு பெய்யாததால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இடுபொருள் மானியம் வழங்கிட அரசு உத்தரவு
வடகிழக்கு பருவமழை போதிய அளவு பெய்யாததால் பாதிக்கப்பட்ட 1,87,275 விவசாயிகளுக்கு இடுபொருள் மானிய நிவாரண உதவியாக ரூ.181.40 கோடி வழங்கிட அரசு உத்தரவிட்டுள்ளது.
11 Aug 2023 9:47 PM ISTதீக்குச்சி தொழிற்சாலை தீவிபத்தில் பலியான மூதாட்டி குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரண உதவி:கனிமொழி எம்.பி. வழங்கினார்
தீக்குச்சி தொழிற்சாலை தீவிபத்தில் பலியான மூதாட்டி குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரண உதவியை கனிமொழி எம்.பி. வழங்கினார்.
13 July 2023 12:15 AM IST83 பேருக்கு அரசு நிவாரண உதவி
83 பேருக்கு அரசு நிவாரண உதவி அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வழங்கினார்
7 Jun 2023 1:46 AM IST