நிதிஷ் குமாருக்கு 'பாரத ரத்னா' விருது வழங்கக்கோரி பாட்னாவில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள்
பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமாருக்கு 'பாரத ரத்னா' விருது வழங்கக்கோரி பாட்னாவில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
5 Oct 2024 5:30 PM ISTபீகார்: புனித நீராடும் பண்டிகையில் 43 பேர் பலியான சோகம்
பீகாரில் புனித நீராடும் பண்டிகையில் பலியான 43 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் வழங்கப்படும் என முதல்-மந்திரி நிதிஷ் குமார் அறிவித்து உள்ளார்.
26 Sept 2024 4:06 PM ISTவக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு நிதிஷ் குமார் எதிர்ப்பு
வக்பு வாரிய திருத்தச்சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முக்கிய பா.ஜ.க. கூட்டணி கட்சிகளுடன் நிதிஷ் குமாரும் இணைந்துள்ளார்.
24 Aug 2024 9:00 AM ISTமரத்திற்கு ராக்கி கட்டிய நிதிஷ் குமார்.. சுற்றுச்சூழலை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு
சுற்றுச்சூழலை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார், மரத்திற்கு ராக்கி கட்டினார்.
19 Aug 2024 9:57 PM ISTபீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வாய்ப்பில்லை: மத்திய அரசு திட்டவட்டம்
பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வாய்ப்பில்லை என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
22 July 2024 6:50 PM IST'உங்கள் கால்களில் விழுகிறேன்..'- சாலைப்பணிகளை விரைந்து முடிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரியிடம் கெஞ்சிய பீகார் முதல்-மந்திரி
பாட்னா, பீகார் மாநிலத்தில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக ஜே.பி. கங்கா பாதை திட்டத்தின் சாலை மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதி...
11 July 2024 7:58 AM ISTமோடியின் கால்களில் விழுவதா? நிதிஷ்குமாரை கடுமையாக சாடிய பிரசாந்த் கிஷோர்
ஆட்சியில் தொடர்ந்து நீடிக்க பிரதமர் நரேந்திர மோடியின் கால்களில் விழுந்து பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார், பீகாரை அவமானப்படுத்தியுள்ளதாக அரசியல் உத்தி வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் விமர்சித்துள்ளார்.
15 Jun 2024 11:35 AM IST'இந்தியா' கூட்டணி கட்சிகள் ஒருபோதும் நாட்டுக்காக உழைத்தது இல்லை - நிதிஷ் குமார்
'இந்தியா' கூட்டணி கட்சிகள் ஒருபோதும் நாட்டுக்காக உழைத்தது இல்லை என நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
7 Jun 2024 3:17 PM ISTஎதிர்க்கட்சிகளுக்கு அடுத்த முறையும் வாய்ப்பில்லை - நிதிஷ் குமார்
பிரதமர் மோடி எடுக்கும் ஒவ்வொரு முடிவுக்கும் நாங்கள் உறுதுணையாக இருப்போம் என்று நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
7 Jun 2024 2:38 PM ISTஅக்னிவீர் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் - பா.ஜ.க.வுக்கு நிதிஷ் குமார் கட்சி வலியுறுத்தல்
பீகார் தேர்தலிலும் அக்னிவீர் திட்டம் தாக்கத்தை ஏற்படுத்தியதாக ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவர் கே.சி. தியாகி தெரிவித்துள்ளார்.
6 Jun 2024 6:09 PM ISTஒரே துறையை குறிவைத்துக் கேட்கும் கூட்டணிக் கட்சிகள்.. பா.ஜ.க.வுக்கு கடும் நெருக்கடி
பா.ஜ.க. ஆட்சியமைக்க கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்தபோதும், சில நிபந்தனைகளை விதித்துள்ளன.
6 Jun 2024 1:57 PM ISTசந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமாருக்கு அழைப்பு விடுத்தாரா சரத்பவார்..? வெளியான முக்கிய தகவல்
நிதிஷ் குமார் மற்றும் சந்திரபாபு நாயுடு ஆகியோருக்கு, இந்தியா கூட்டணியின் முக்கிய தலைவர் சரத்பவார் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.
4 Jun 2024 4:40 PM IST