யானைப்பசிக்கு சோளப்பொறி போடுவதால் என்ன பயன்..? - அன்புமணி ராமதாஸ் கேள்வி
ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வழங்கவேண்டியது ரூ.3000 கோடி, ஒதுக்கியதோ ரூ.372 கோடி என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
29 Oct 2024 9:08 AM ISTஓய்வு பெற்ற போக்குவரத்து பணியாளர்களுக்கு ரூ.372 கோடி நிதி ஒதுக்கீடு
ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
28 Oct 2024 1:37 PM ISTசெம்மொழிகள் மேம்பாட்டில் தமிழ் மொழிக்கு அதிக நிதி ஒதுக்கீடு - மத்திய அரசு தகவல்
தமிழ், சமஸ்கிருதம், கன்னடம் உள்ளிட்ட 6 இந்திய மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
23 July 2024 2:48 AM ISTமாநிலங்களுக்கு ரூ.1.42 லட்சம் கோடி வரிப்பகிர்வு நிதியை விடுவித்தது மத்திய அரசு
வரிப்பகிர்வில் தமிழ்நாட்டுக்கு ரூ.5,797 கோடி நிதியை மத்திய நிதி அமைச்சகம் ஒதுக்கீடு செய்துள்ளது.
1 March 2024 12:57 PM ISTநாடாளுமன்ற வளாகத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் போராட்டம்
ஜனாதிபதி உரையுடன் தொடங்கிய நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை வரை நடைபெற உள்ளது.
8 Feb 2024 11:30 AM ISTசென்னையில் விளையாட்டு உட்கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
மேயர் ராதாகிருஷ்ணன் ஆக்கி விளையாட்டு அரங்கம், ரூ.11.34 கோடியில் தரம் உயர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 Feb 2024 9:12 PM ISTநாடாளுமன்றத்திற்கு வெளியே 8ம் தேதி தி.மு.க. எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் - டி.ஆர்.பாலு அறிவிப்பு
நாடாளுமன்றத்திற்கு வெளியே மத்திய அரசை கண்டித்து தி.மு.க. எம்.பி.க்கள் போராட்டம் நடத்த உள்ளதாக டி.ஆர்.பாலு அறிவித்துள்ளார்.
3 Feb 2024 12:50 PM ISTமழையால் பாதிக்கப்பட்ட பள்ளிகளை சீரமைக்க நிதி ஒதுக்கீடு - பள்ளிக்கல்வித்துறை
மழை வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
8 Dec 2023 2:21 PM ISTதமிழகத்தில் தீவிரவாத தடுப்புப்பிரிவு தொடங்க நிதி ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு
தமிழகத்தில் தீவிரவாத தடுப்புப்பிரிவு தொடங்க நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டது.
22 Nov 2023 1:44 AM ISTசிறப்பாக செயல்பட்ட விருதுநகருக்கு ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு
சிறப்பாக செயல்பட்ட விருதுநகருக்கு ரூ.1 கோடி நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசு வழங்கியது.
21 Oct 2023 5:12 AM ISTஸ்ரீவில்லிபுத்தூரில் தேசிய மக்கள் நீதிமன்றம்
ஸ்ரீவில்லிபுத்தூரில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
15 Oct 2023 3:32 AM ISTரூ.2,893 கோடி நிதி ஒதுக்கீடு செய்வதற்கான துணை நிலை பட்ஜெட்; சட்டசபையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல்
ரூ.2,893 கோடி நிதி ஒதுக்குவதற்கு வழிவகை செய்யும் துணை நிலை பட்ஜெட்டை சட்டசபையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.
10 Oct 2023 1:45 AM IST