![Deve Gowda about Prajwal Revanna Deve Gowda about Prajwal Revanna](https://media.dailythanthi.com/h-upload/2024/05/18/500x300_1622674-national-02.gif)
பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் சர்ச்சை; மவுனம் கலைத்த தேவேகவுடா
பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் சர்ச்சை விவகாரம் தொடர்பாக தேவேகவுடா முதல் முறையாக கருத்து தெரிவித்துள்ளார்.
18 May 2024 10:04 AM GMT![PM Modi Birthday Wishes PM Modi Birthday Wishes](https://media.dailythanthi.com/h-upload/2024/05/18/500x300_1622665-national-01.gif)
ஜகதீப் தன்கர், தேவேகவுடா பிறந்தநாள் - பிரதமர் மோடி வாழ்த்து
ஜகதீப் தன்கர் மற்றும் தேவேகவுடாவுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
18 May 2024 8:59 AM GMT![மேகதாது திட்டத்துக்கு மத்திய அரசிடம் அனுமதி கேட்போம் - பிரதமர் மோடி முன்னிலையில் தேவகவுடா பேச்சு மேகதாது திட்டத்துக்கு மத்திய அரசிடம் அனுமதி கேட்போம் - பிரதமர் மோடி முன்னிலையில் தேவகவுடா பேச்சு](https://media.dailythanthi.com/h-upload/2024/04/20/500x300_1617639-dd-g.webp)
மேகதாது திட்டத்துக்கு மத்திய அரசிடம் அனுமதி கேட்போம் - பிரதமர் மோடி முன்னிலையில் தேவகவுடா பேச்சு
28 தொகுதிகளிலும் வெற்றிபெற்றால் மத்திய அரசிடம் மேகதாது திட்டத்துக்கு அனுமதி தாருங்கள் என கேட்போம் என்று தேவகவுடா தெரிவித்தார்.
20 April 2024 11:32 PM GMT![மேகதாது விவகாரம்: தமிழ்நாடு எதற்கெடுத்தாலும் கோர்ட்டில் மனு போடுகிறது - தேவேகவுடா பேட்டி மேகதாது விவகாரம்: தமிழ்நாடு எதற்கெடுத்தாலும் கோர்ட்டில் மனு போடுகிறது - தேவேகவுடா பேட்டி](https://media.dailythanthi.com/h-upload/2024/03/24/500x300_1612850-dev33.webp)
மேகதாது விவகாரம்: தமிழ்நாடு எதற்கெடுத்தாலும் கோர்ட்டில் மனு போடுகிறது - தேவேகவுடா பேட்டி
மேகதாது விஷயத்தில் தமிழ்நாட்டின் மிரட்டல்களுக்கு பயப்பட தேவை இல்லை என்று முன்னாள் பிரதமர் தேவேகவுடா கூறினார்.
24 March 2024 7:35 PM GMT![தேவேகவுடாவுக்கு திடீர் உடல் நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி தேவேகவுடாவுக்கு திடீர் உடல் நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி](https://media.dailythanthi.com/h-upload/2024/02/15/500x300_1606320-goweda33.webp)
தேவேகவுடாவுக்கு திடீர் உடல் நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி
தேவேகவுடாவின் உடல்நிலை சீராக இருப்பதாக டாக்டர்கள் கூறியுள்ளனர்.
15 Feb 2024 10:00 PM GMT![நீங்கள் பிரதமராவதை காங்கிரஸ் கட்சி பொறுத்துக் கொள்ளுமா? - மல்லிகார்ஜுன கார்கேவுக்கு தேவேகவுடா கேள்வி நீங்கள் பிரதமராவதை காங்கிரஸ் கட்சி பொறுத்துக் கொள்ளுமா? - மல்லிகார்ஜுன கார்கேவுக்கு தேவேகவுடா கேள்வி](https://media.dailythanthi.com/h-upload/2024/02/08/500x300_1605140-national-03.webp)
'நீங்கள் பிரதமராவதை காங்கிரஸ் கட்சி பொறுத்துக் கொள்ளுமா?' - மல்லிகார்ஜுன கார்கேவுக்கு தேவேகவுடா கேள்வி
காங்கிரஸ் கட்சியைப் பற்றி தனக்கு நன்றாகத் தெரியும் என தேவேகவுடா குறிப்பிட்டார்.
8 Feb 2024 11:51 AM GMT![ஜனதாதளம்(எஸ்) கட்சி மாநில தலைவர் சி.எம்.இப்ராகிம் அதிரடி நீக்கம்; தேவேகவுடா அறிவிப்பு ஜனதாதளம்(எஸ்) கட்சி மாநில தலைவர் சி.எம்.இப்ராகிம் அதிரடி நீக்கம்; தேவேகவுடா அறிவிப்பு](https://media.dailythanthi.com/h-upload/2023/10/19/500x300_1575946-cm-ibrahim.webp)
ஜனதாதளம்(எஸ்) கட்சி மாநில தலைவர் சி.எம்.இப்ராகிம் அதிரடி நீக்கம்; தேவேகவுடா அறிவிப்பு
பா.ஜனதாவுடன் கூட்டணியை எதிர்த்ததால் ஜனதா தளம் (எஸ்) கட்சியின் மாநில தலைவர் சி.எம்.இப்ராகிமை அதிரடியாக நீக்கி தேவேகவுடா அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
19 Oct 2023 6:45 PM GMT![சி.எம்.இப்ராகிம் நீக்கப்பட்டது ஏன்?; தேவேகவுடா விளக்கம் சி.எம்.இப்ராகிம் நீக்கப்பட்டது ஏன்?; தேவேகவுடா விளக்கம்](https://media.dailythanthi.com/h-upload/2023/10/19/500x300_1575953-devegowda.webp)
சி.எம்.இப்ராகிம் நீக்கப்பட்டது ஏன்?; தேவேகவுடா விளக்கம்
கட்சி நிர்வாகிகளின் ஒப்புதலுடன் சி.எம்.இப்ராகிம் நீக்கப்பட்டுள்ளதாக தேவேகவுடா விளக்கம் அளித்துள்ளார்.
19 Oct 2023 6:45 PM GMT![தேவேகவுடாவுடன் சித்தராமையா திடீர் சந்திப்பு தேவேகவுடாவுடன் சித்தராமையா திடீர் சந்திப்பு](https://media.dailythanthi.com/h-upload/2023/10/08/500x300_1555723-photo.webp)
தேவேகவுடாவுடன் சித்தராமையா திடீர் சந்திப்பு
பெங்களூரு விமான நிலையத்தில் தேவேகவுடாவை சந்தித்த சித்தராமையா அவரது உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்.
9 Oct 2023 6:30 AM GMT![காவிரி அணைகளை ஆராய நிபுணர் குழு அமைக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு தேவேகவுடா கடிதம் காவிரி அணைகளை ஆராய நிபுணர் குழு அமைக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு தேவேகவுடா கடிதம்](https://media.dailythanthi.com/h-upload/2023/09/25/500x300_1529578-devegowda.webp)
காவிரி அணைகளை ஆராய நிபுணர் குழு அமைக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு தேவேகவுடா கடிதம்
காவிரி அணைகளின் உண்மை நிலை குறித்து ஆராய நிபுணர் குழுவை உடனடியாக அமைக்க வேண்டும் என்று கோரி பிரதமர் மோடிக்கு தேவேகவுடா கடிதம் எழுதியுள்ளார்.
25 Sep 2023 10:52 PM GMT![காவிரி பிரச்சினையில் கர்நாடக அரசின் அணுகுமுறை திருப்திகரமாக இல்லை; முன்னாள் பிரதமர் தேவேகவுடா பேட்டி காவிரி பிரச்சினையில் கர்நாடக அரசின் அணுகுமுறை திருப்திகரமாக இல்லை; முன்னாள் பிரதமர் தேவேகவுடா பேட்டி](https://media.dailythanthi.com/h-upload/2023/09/22/500x300_1522478-devegowda.webp)
காவிரி பிரச்சினையில் கர்நாடக அரசின் அணுகுமுறை திருப்திகரமாக இல்லை; முன்னாள் பிரதமர் தேவேகவுடா பேட்டி
காவிரி பிரச்சினையில் கர்நாடக அரசின் அணுகுமுறை திருப்திகரமாக இல்லை என்று முன்னாள் பிரதமர் தேவேகவுடா கூறியுள்ளார்.
22 Sep 2023 6:45 PM GMT![கூட்டணி குறித்து பிரதமர் மோடியுடன் பேசியது உண்மை தான்; தேவேகவுடா பரபரப்பு பேச்சு கூட்டணி குறித்து பிரதமர் மோடியுடன் பேசியது உண்மை தான்; தேவேகவுடா பரபரப்பு பேச்சு](https://media.dailythanthi.com/h-upload/2023/09/10/500x300_1498455-devegowda.webp)
கூட்டணி குறித்து பிரதமர் மோடியுடன் பேசியது உண்மை தான்; தேவேகவுடா பரபரப்பு பேச்சு
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணி வைப்பது குறித்து பிரதமர் மோடியுடன் நான் பேசியது உண்மை தான் என்று தேவேகவுடா கூறியுள்ளார்.
10 Sep 2023 6:45 PM GMT