தேர்தல் பத்திரங்கள் திட்டம்: தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரிய மனுக்கள் தள்ளுபடி
தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை ரத்து செய்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரிய மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டன.
5 Oct 2024 7:31 PM IST'தேர்தல் பத்திரங்கள் மூலம் எதிர்கட்சிகளும் பணம் பெற்றார்கள், அதற்கு பெயர் பணம் பறிப்பதா?' - அமித்ஷா கேள்வி
தேர்தல் பத்திரங்களை ‘பணம் பறிக்கும் திட்டம்’ என்று விமர்சித்த ராகுல் காந்திக்கு அமித்ஷா பதிலடி கொடுத்துள்ளார்.
19 April 2024 9:23 PM IST'தேர்தல் பத்திரங்கள் உலகின் மிகப்பெரிய ஊழல்' - மத்திய அரசு மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு
இந்தியாவில் நாள்தோறும் சுமார் 30 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதாக ராகுல் காந்தி தெரிவித்தார்.
7 April 2024 12:24 AM ISTஎஸ்.பி.ஐ வங்கி அளித்த தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்து விவரங்களும் வெளியீடு
ஒவ்வொரு பத்திரத்திலும் உள்ள தனி அடையாள எண் உள்ளிட்ட தேர்தல் பத்திரங்கள் தொடர்புடைய அனைத்து விவரங்களையும் தேர்தல் ஆணையத்தில் எஸ்.பி.ஐ. வங்கி சமர்ப்பித்தது.
21 March 2024 7:39 PM ISTதேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் சமர்ப்பித்தது எஸ்.பி.ஐ. வங்கி
தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் வெளியிட வேண்டும் என எஸ்.பி.ஐ. வங்கிக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.
21 March 2024 4:22 PM ISTதேர்தல் பத்திரங்கள் தொடர்பான எஸ்.பி.ஐ. வங்கியின் நடவடிக்கையில் திருப்தியில்லை: சுப்ரீம் கோர்ட்டு
தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் வெளியிட வேண்டும் என எஸ்.பி.ஐ. வங்கிக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
18 March 2024 11:39 AM IST"பா.ஜனதா பற்றி அறிக்கை விடாதது ஏன்..?" - எடப்பாடி பழனிசாமி மீது சரமாரி கேள்வி எழுப்பிய டி.ஆர்.பாலு
ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டத்தைப் போராடிக் கொண்டுவந்து நிறைவேற்றியது கழக அரசுதான் என்று டி.ஆர்.பாலு தெரிவித்தார்.
17 March 2024 10:56 PM ISTதேர்தல் பத்திரங்கள் மூலம் எந்தெந்த கட்சிகள் எவ்வளவு நிதி பெற்றுள்ளன? - வெளியான விவரம்
தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் பெற்ற நிதி குறித்த தகவலை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது.
17 March 2024 9:52 PM IST'தேர்தல் பத்திரங்கள் இல்லாவிட்டால் கருப்புப் பணம் உள்ளே வரும்' - நிதின் கட்கரி
பொருளாதாரத்தை உயர்த்த உதவும் என்ற எண்ணத்தில் தேர்தல் பத்திரங்கள் திட்டம் கொண்டு வரப்பட்டதாக நிதின் கட்கரி தெரிவித்தார்.
17 March 2024 9:32 PM IST'சில நிறுவனங்கள் லாபத்தை விட அதிகமாக பா.ஜ.க.வுக்கு நன்கொடை வழங்கியுள்ளன' - கார்த்தி சிதம்பரம் எம்.பி.
தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிகாரத்தை பயன்படுத்தி பா.ஜ.க. அரசு வசூல் செய்துள்ளது என கார்த்தி சிதம்பரம் எம்.பி. விமர்சித்துள்ளார்.
17 March 2024 8:59 PM IST'தேர்தல் பத்திரங்கள் என்பது பா.ஜ.க.வின் சூதாட்டம்' - திருமாவளவன் விமர்சனம்
கருப்புப் பணத்தை எல்லாம் வெள்ளைப் பணமாக பா.ஜ.க. வசூலித்துள்ளது என திருமாவளவன் விமர்சித்துள்ளார்.
17 March 2024 5:01 PM IST'காங்கிரஸ் கட்சி பெற்ற தேர்தல் பத்திரங்களை ராகுல் காந்தி திருப்பி கொடுப்பாரா?' - தேவேந்திர பட்னாவிஸ் கேள்வி
காங்கிரஸ் கட்சி யாரை மிரட்டி தேர்தல் பத்திரங்களைப் பெற்றது? என தேவேந்திர பட்னாவிஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
16 March 2024 9:14 PM IST