நடத்தையில் சந்தேகம்: மனைவியை கொன்ற முதியவருக்கு தூக்கு தண்டனை
மனைவியை கொன்ற முதியவருக்கு தூக்கு தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.
8 Dec 2024 10:56 AM ISTசிறுமி பலாத்காரம் செய்து கொலை: வளர்ப்பு தந்தைக்கு தூக்கு தண்டனை விதித்து கோர்ட்டு அதிரடி
சிறுமியை கொன்ற வழக்கில் வளர்ப்பு தந்தைக்கு தூக்கு தண்டனை விதித்து கேரள கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பளித்தது.
12 Nov 2024 9:41 AM IST8 வயது சிறுமி கற்பழித்து கொலை: 3 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து கோர்ட்டு அதிரடி
சிறுமியை கற்பழித்து கொன்ற வழக்கில் 3 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
9 Nov 2024 10:14 AM ISTஜெர்மனி கைதி தூக்கு தண்டனைக்கு முன்பாக உயிரிழப்பு - ஈரான் தகவல்
மத வழிபாட்டு தலத்தில் நடந்த குண்டு வெடிப்பில் ஷம்ஜித் ஷர்மெத்திற்கு தொடர்பு இருந்ததாக ஈரான் குற்றம்சாட்டியது.
5 Nov 2024 7:16 PM ISTகால்நடைகளை மேய்க்க சென்ற சிறுமியை கற்பழித்து உயிருடன் எரித்துக்கொன்ற அண்ணன்-தம்பி
ராஜஸ்தானில் சிறுமியை கற்பழித்து உயிருடன் எரித்துக்கொன்ற அண்ணன்-தம்பிக்கு தூக்கு தண்டனை விதித்து போக்சோ கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு அளித்து உள்ளது.
21 May 2024 3:57 AM ISTசிறுமியை கற்பழித்து கொன்ற 2 பேருக்கு தூக்கு - திரிபுரா கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
சிறுமியை கற்பழித்து கொன்ற 2 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து திரிபுரா கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.
5 Oct 2023 2:23 AM ISTதூக்கு தண்டனையை குறைக்கக் கோரும் கருணை மனுக்கள் மீது ஜனாதிபதியின் முடிவே இறுதியானதாக இருக்கக் கூடாது - ராமதாஸ்
தூக்கு தண்டனையை குறைக்கக் கோரும் கருணை மனுக்கள் மீது இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் சுப்ரீம் கோர்ட்டிடம் தான் இருக்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
31 Aug 2023 12:32 PM ISTஈரானில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை - 3 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்
அரசுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறையில் ஈடுபட்ட 3 பேருக்கு ஈரான் அரசாங்கம் தூக்குத்தண்டனையை நிறைவேற்றி உள்ளது.
20 May 2023 2:38 AM IST7 வயது சிறுமியை கற்பழித்து கொன்றவருக்கு தூக்கு தண்டனை - ஆந்திரா கோர்ட்டு தீர்ப்பு
7 வயது சிறுமியை கற்பழித்து கொன்றவருக்கு ஆந்திரா கோர்ட்டு தூக்கு தண்டனை விதித்துள்ளது.
26 Jan 2023 10:28 AM ISTகாவலாளியை கார் ஏற்றிக் கொன்ற வழக்கு: தொழில் அதிபருக்கு தூக்கு தண்டனை கோரி கேரள அரசு மேல் முறையீடு
தனிநபர் ஒருவருக்கு மரண தண்டனை வழங்க கோரி மாநில அரசு, சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்வது மிக அரிதான நிகழ்வு என்று கேரள சட்ட வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
15 Dec 2022 12:48 PM ISTகுஜராத்தில் 8 மாதத்தில் 50 பேருக்கு தூக்கு தண்டனை விதிப்பு
குஜராத் மாநிலத்தில் நடப்பாண்டு ஆகஸ்ட் வரையிலான காலத்தில் பல்வேறு வழக்குகளில் 50 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கி நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்கி உள்ளன.
20 Sept 2022 9:22 AM ISTசிறையில் சக கைதியை கொலை செய்த 15 பேருக்கு தூக்கு - ஜார்கண்ட் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
ஜார்கண்ட் சிறையில் சக கைதியை கொலை செய்த 15 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு அளித்து உள்ளது.
19 Aug 2022 5:40 AM IST