பெரியாருக்கு நன்றி செலுத்தும் பெருவிழாவாக பொங்கல் விழாவைக் கொண்டாடுவோம் - திருமாவளவன்
பெரியாருக்கு நன்றி செலுத்தும் பெருவிழாவாக பொங்கல் விழாவைக் கொண்டாடுவோம் என திருமாவளவன் கூறியுள்ளார்.
14 Jan 2025 12:29 AM ISTஇடைத்தேர்தலை புறக்கணிப்பது அ.தி.மு.க.வின் பலவீனத்தை வெளிப்படுத்துகிறது - திருமாவளவன்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணித்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
12 Jan 2025 5:26 PM ISTநீட் தேர்வு ரத்துக்கு தடையாக இருப்பது மத்திய அரசுதான் என்பதை விஜய் அறிந்துள்ளாரா? - திருமாவளவன் கேள்வி
மத்திய அரசுக்கு எதிராக விஜய் குரல் எழுப்ப வேண்டும் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
11 Jan 2025 6:50 PM ISTவி.சி.க.வுக்கு மாநில கட்சி அங்கீகாரம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
திருமாவளவன் உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரமாக இதை எண்ணி பாராட்டுவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
11 Jan 2025 9:05 AM ISTவிடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி அங்கீகாரம் - இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னத்தை தேர்தல் சின்னமாக அதிகாரப்பூர்வமாக இந்திய தேர்தல் ஆணையம் வழங்கி உள்ளது.
11 Jan 2025 6:12 AM ISTபல்கலைக்கழக மானியக் குழுவின் புதிய விதிகள் :மாநில உரிமைகளைப் பறிக்கும்- திருமாவளவன்
புதிய விதிகளால் தமிழ்நாட்டில் பல்கலைக்கழகங்களில் பயிலும் லட்சக்கணக்கான மாணவர்களின் பட்டங்கள் மதிப்பை இழக்க நேரிடும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
8 Jan 2025 2:30 PM ISTஇந்து பெண்களை இழிவாக பேசியதாக வழக்கு: திருமாவளவனுக்கு எதிரான வழக்கு ரத்து
இந்து பெண்கள் குறித்து இழிவாக பேசியதாக திருமாவளவன் மீது தொடரப்பட்ட வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
2 Jan 2025 6:43 PM ISTயார் அந்த சார்..? - நேர்மையான விசாரணை தேவை - திருமாவளவன் கோரிக்கை
பாலியல் வன்கொடுமை குற்றத்தில் ஈடுபட்ட யாராக இருந்தாலும் கடும் தண்டனை தரப்பட வேண்டும் என்று திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.
2 Jan 2025 11:40 AM IST'லண்டன் சென்று வந்த பிறகு அண்ணாமலைக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை' - திருமாவளவன்
பா.ஜ.க.தான் எதிர்க்கட்சி என்று காட்டுவதற்கு அண்ணாமலை பெரிதும் முயற்சிக்கிறார் என்று திருமாவளவன் விமர்சித்துள்ளார்.
26 Dec 2024 5:54 PM IST'திராவிட இயக்கங்கள் பலவீனமாகக் கூடாது என்று நாங்கள் ஏன் நினைக்கிறோம்..?' - திருமாவளவன் பேச்சு
திராவிட அரசியல் என்பது தி.மு.க.வுடன் மட்டும் சுருங்கிவிடக்கூடிய அரசியல் அல்ல என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
25 Dec 2024 6:16 PM ISTஇயேசு பெருமான் பிறந்தநாளில் சகோதரத்துவம் தழைக்க உறுதியேற்போம் - திருமாவளவன்
உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
25 Dec 2024 10:19 AM IST'தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையில் இந்தியை கற்பதில் எந்த சங்கடமும் இல்லை' - திருமாவளவன்
தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையில் இந்தியை கற்பதில் யாருக்கும் எந்த சங்கடமும் இல்லை என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
24 Dec 2024 5:55 PM IST