24 வருட திருமண வாழ்க்கை முடிவு - பிரபல ஒளிப்பதிவாளரை விவாகரத்து செய்த நடிகை
சினிமா ஒளிப்பதிவாளர் சுஜித் வாசுதேவை மஞ்சு பிள்ளை 2000-ல் திருமணம் செய்தார்.
3 April 2024 9:35 PM IST25 ஆண்டு திருமண வாழ்க்கை .... மனைவியுடன் கேக் வெட்டி கொண்டாடிய அஜித் - வைரலாகும் வீடியோ
நடிகர் அஜித் மற்றும் ஷாலினி தம்பதி தங்கள் 25-வது திருமண நாளை கொண்டாடி வருகின்றனர்.
18 March 2024 2:43 PM ISTதிருமணத்திற்கு முன்பு மணமக்கள் மேற்கொள்ள வேண்டிய மருத்துவ பரிசோதனைகள்
திருமணத்திற்கு பின்னர் குழந்தையின்மை, கருத்து வேறுபாடு உள்ளிட்ட பல பிரச்சினைகளால் இருவரது திருமண வாழ்க்கை குறுகிய காலத்தில் கசந்து விடுகிறது. இதைத் தவிர்க்க, திருமணத்திற்கு முன்னதாக மணமக்கள் இருவரும் உடல் - மனம் சார்ந்த மருத்துவ பரிசோதனைகளை செய்து கொள்வது நல்லது.
20 Aug 2023 7:00 AM ISTதிருமணத்துக்கு பிறகு கவர்ச்சியாக நடிக்கலாமா? காஜல் அகர்வால் விளக்கம்
திருமணத்துக்கு பிறகு கவர்ச்சியாக நடிக்க கூடாது என்று எதுவும் இல்லை. இந்த விஷயத்தில் நானும், எனது கணவரும் வெளிப்படையாகவே இருக்கிறோம் என்று காஜல் அகர்வால் விளக்கம் அளித்துள்ளார்.
13 March 2023 12:27 PM ISTசமந்தாவுடன் மண வாழ்க்கை முடிந்துபோன அத்தியாயம் - நடிகர் நாக சைதன்யா
சமந்தாவுடான மண வாழ்க்கை முடிந்துபோன அத்தியாயம் என்று நடிகர் நாக சைதன்யா கூறியுள்ளார்.
2 Aug 2022 5:17 PM ISTதிருமணத்துக்கு பிறகும் காதலை கட்டமைக்கலாம்
காதலித்து திருமண வாழ்க்கையில் இணைந்தவர்கள் தங்கள் காதலை உயிர்ப்புடன் பின் தொடர்வதற்கு ஆர்வம் காண்பிக்க வேண்டும். குடும்ப பொறுப்பு, குழந்தை வளர்ப்பு என எதிர்கொள்ளும் வாழ்க்கை மாற்றங்கள் காதல் தீயை கட்டுப்படுத்தக்கூடும்.
8 July 2022 7:40 PM IST'7 வருடங்களாக காதலித்தோம்'- ஆதி-நிக்கி கல்ராணி
சமீபத்தில் பெற்றோர்கள் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்து கொண்ட நட்சத்திர ஜோடி நடிகர் ஆதி, நடிகை நிக்கி கல்ராணி. இருவரும் பத்திரிகையாளர்களுடன் கலந்துரையாடினார்கள்.
22 May 2022 2:06 PM IST