தருமபுர ஆதீனத்தை சந்தித்த அமைச்சர் மெய்யநாதன்

தருமபுர ஆதீனத்தை சந்தித்த அமைச்சர் மெய்யநாதன்

தருமபுர ஆதீனத்தை விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் சந்தித்து உள்ளார்.
15 Jun 2022 6:03 PM IST
ஆதீன மடங்களில் பட்டின பிரவேச விழா தொடர்ந்து நடந்து வருகிறது

ஆதீன மடங்களில் பட்டின பிரவேச விழா தொடர்ந்து நடந்து வருகிறது

கிராமிய கலைஞர்களை ஊக்குவிக்கும் சமுதாய விழாவாக ஆதீன மடங்களில் பட்டின பிரவேச விழா தொடர்ந்து நடந்து வருகிறது என்று தருமபுரம் ஆதீனம் கூறினார்.
23 May 2022 10:20 PM IST
தருமபுரம் ஆதீனம் நாற்காலி பல்லக்கில் சென்று குருமூர்த்தங்களில் சிறப்பு வழிபாடு

தருமபுரம் ஆதீனம் நாற்காலி பல்லக்கில் சென்று குருமூர்த்தங்களில் சிறப்பு வழிபாடு

குருபூஜை விழாவையொட்டி மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் நாற்காலி பல்லக்கில் சென்று குருமூர்த்தங்களில் சிறப்பு வழிபாடு நடத்தினார். பட்டின பிரவேசம் நிகழ்ச்சி இன்று(ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
22 May 2022 12:19 AM IST