சட்டவிரோத மின்வேலி: உயிரிழப்புக்கு மின்சார வாரியத்தை பொறுப்பாக்க முடியாது - சென்னை ஐகோர்ட்டு
சட்டவிரோத மின்வேலி தொடர்பான உயிரிழப்புக்கு மின்சார வாரியத்தை பொறுப்பாக்க முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
16 Nov 2024 7:13 PM IST100 யூனிட் இலவச மின்சாரம் ரத்தா..? - தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கம்
100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.
26 Sept 2024 11:11 PM ISTஇனி கட்டிட நிறைவு சான்றிதழ் இல்லாமல் மின் இணைப்பு பெறலாம்: புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்தது
தமிழகத்தில் குறிப்பிட்ட அளவு கட்டிட அளவுகளுக்கு இனி கட்டிட நிறைவு சான்றிதழ் இல்லாமல் மின் இணைப்பு வழங்கும் புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது.
12 July 2024 7:00 AM ISTவாட்ஸ்அப் மூலம் மின்கட்டணம் செலுத்தலாம்... தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு
தமிழ்நாடு மின்சார வாரியம் வாட்ஸ்அப் மூலம் மின்கட்டணம் செலுத்தும் வசதியை அறிமுகம் செய்துள்ளது.
17 May 2024 3:20 PM IST3 கிலோ வாட் வரையில் 'சோலார்' அமைக்க சாத்தியக் கூறு ஒப்புதல் தேவை இல்லை -தமிழ்நாடு மின்சார வாரியம்
நமது மாநிலத்தில் கட்டிட மேல் கூரையில் சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் அமைத்து சூரிய மின் உற்பத்தி செய்வதை ஊக்குவிக்கும் வகையில், விண்ணப்ப செயல்முறை எளிமைப்படுத்தப்பட்டு உள்ளது.
24 Jan 2024 2:16 AM ISTதமிழ்நாடு மின்சார வாரியத்தின் கேங்மேன் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடனடியாகப் பணி நியமன ஆணை வழங்க வேண்டும் - அண்ணாமலை
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கேங்மேன் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடனடியாகப் பணி நியமன ஆணைகளை வழங்க வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.
20 Sept 2023 3:40 PM ISTதமிழகம் முழுவதும் பழுதடைந்த மின் மீட்டர்களை உடனடியாக மாற்ற வேண்டும் - மின்சார வாரியம் உத்தரவு
தமிழகம் முழுவதும் பழுதடைந்த மின் மீட்டர்களை உடனடியாக மாற்றுமாறு பொறியாளர்களுக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது.
17 July 2023 2:39 PM ISTகோடை கால மின் தேவையை சமாளிக்க நடவடிக்கை - தமிழக மின்சார வாரியம் தகவல்
கோடை கால மின்தேவையை சமாளிக்க தமிழ்நாடு மின்சார வாரியம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 March 2023 12:43 PM ISTமின்வாரிய அதிகாரிகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டத்தில் சிறுதானியங்களால் ஆன சிற்றுண்டி வழங்க உத்தரவு
ஆலோசனை கூட்டத்தில் சிறுதானியங்களால் ஆன சிற்றுண்டி வழங்க உத்தரவு அளித்துள்ளனர்.
26 Feb 2023 10:33 PM ISTவனவிலங்குகள் உயிரிழந்த சம்பவம்: தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு ரூ.75 லட்சம் அபராதம் உறுதி - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
நீலகிரியில் மின் வேலியில் சிக்கி யானை உள்ளிட்ட வனவிலங்குகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு 75 லட்சம் ரூபாய் அபராதத்தை உறுதி செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
9 Jan 2023 8:19 PM ISTமின்வாரிய பணிகளுக்கான அறிவிப்பாணைகள் அனைத்தும் ரத்து - தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு
மின்வாரிய ஆள்சேர்ப்பு அறிவிப்பாணைகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
6 July 2022 12:09 PM ISTதமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு இதுவரை 9.16 லட்சம் புகார்கள் பெறப்பட்டு உள்ளன: அமைச்சர் செந்தில் பாலாஜி
தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு இதுவரை 9.16 லட்சம் புகார்கள் பெறப்பட்டு உள்ளன என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
19 Jun 2022 9:43 AM IST