மத்திய அரசுக்கு மக்கள் மீண்டும் பதிலடி கொடுப்பார்கள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
நாடாளுமன்றத்தில் தி.மு.க. எம்.பிக்கள் வீறுகொண்ட வீரர்களாக குரல் கொடுத்ததாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
21 Dec 2024 12:45 PM IST"இளையராஜா விவகாரத்திற்கு அரசு எப்படி பொறுப்பேற்க முடியும்..?" - தருமபுரம் ஆதீனம் கேள்வி
கோவில் அர்த்தமண்டபத்திற்குள் சிவாச்சாரியார்கள், பட்டாச்சாரியார்கள் தவிர எவருக்கும் அனுமதியில்லை என்று தருமபுரம் ஆதீனம் கூறினார்.
18 Dec 2024 2:32 AM ISTமீனவர்கள் விவகாரம்: தமிழர்கள் இந்த நாட்டின் குடிமக்களா? இல்லையா? - சீமான் கேள்வி
கச்சத்தீவை மீட்பது மட்டுமே தமிழ்நாட்டு மீனவர்கள் பாதுகாப்பிற்கான நிலையான தீர்வாக அமையும் என்று சீமான் தெரிவித்துள்ளார்.
17 Dec 2024 10:57 PM ISTகள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு: தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீது இன்று விசாரணை
கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு தொடர்பான தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீது இன்று விசாரணை நடைபெறுகிறது.
17 Dec 2024 3:22 AM ISTபூண்டி ஏரியில் உபரிநீர் திறப்பு 5 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
கனமழையால் உபரிநீர் திறப்பு ஆயிரம் கன அடியில் இருந்து 5 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
12 Dec 2024 5:51 PM ISTபூண்டி ஏரியில் நீர் திறப்பு: கொசஸ்தலை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
திருவள்ளூர் மாவட்டம் பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து விநாடிக்கு 1,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
12 Dec 2024 3:08 PM ISTதமிழ்நாட்டில் பைக் டாக்சிகள் இயங்கலாம்.. ஆனால் விதி மீறலில் ஈடுபடக் கூடாது - அமைச்சர் சிவசங்கர்
வாடகை அல்லாத வாகனங்களில் ஒருவர் பயணம் செய்வதை சட்டம் ஏற்றுக்கொள்ளாத சூழல் உள்ளது என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
11 Dec 2024 12:42 PM ISTவேலை வாய்ப்பின்மை அதிகரிப்பு: காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்காதது ஏன்..? - அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி
காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.
5 Dec 2024 3:39 PM ISTபெஞ்சல் புயல் பாதித்த மாவட்டங்களில் போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் - தமிழ்நாடு அரசு அறிக்கை
பெஞ்சல் புயல் பாதித்த மாவட்டங்களில் போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
4 Dec 2024 2:23 PM ISTசமூகநீதியில் முன்னேறும் தெலுங்கானா; சமூகநீதியை நுழையவிட மறுக்கும் தமிழ்நாடு - ராமதாஸ் குற்றச்சாட்டு
அடுத்து அமையவிருக்கும் பா.ம.க. அங்கம் வகிக்கும் ஆட்சியில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
27 Nov 2024 11:56 AM ISTடெல்டா மாவட்டங்களில் பஸ் சேவைகள் நிறுத்தமா? - சமூக வலைதளத்தில் பரவிய தகவலுக்கு தமிழக அரசு விளக்கம்
பஸ் சேவைகள் நிறுத்தம் தொடர்பாக சமூக வலைதளத்தில் பரவிய தகவலுக்கு தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.
26 Nov 2024 10:48 AM ISTஅரசு மருத்துவமனைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் என்னென்ன? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
தலைமை செயலாளர் தலைமையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
14 Nov 2024 11:54 AM IST