டாக்டர் மீதான தாக்குதல் விவகாரம்; அடிப்படை கட்டமைப்பை அரசு சரிசெய்ய வேண்டும் - தமிழிசை சவுந்தரராஜன்
மருத்துவமனைகளில் அடிப்படை கட்டமைப்பை அரசு சரிசெய்ய வேண்டும் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
14 Nov 2024 8:20 PM IST'கொள்கை அடிப்படையில் மட்டும்தான் கூட்டணி அமைக்க வேண்டும் என்று இல்லை' - தமிழிசை சவுந்தரராஜன்
கூட்டணி என்பது கொள்கை அடிப்படையில் மட்டும்தான் அமைக்கப்பட வேண்டும் என்று இல்லை என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
12 Nov 2024 4:43 PM ISTதமிழ்த் தாயை புறக்கணிப்பது நியாயமா..? முதல்-அமைச்சருக்கு தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி
பாடியதில் குறை கண்ட நீங்கள் பாடாமல் விடுவதே குறை என்று எண்ணவில்லையா என்று தமிழிசை கேள்வி எழுப்பி உள்ளார்.
7 Nov 2024 10:55 AM IST'ஒவ்வொரு குடும்பத்திலும் தாமரை மலரத்தான் போகிறது' - சேகர்பாபுவுக்கு தமிழிசை பதிலடி
'குளத்தில் கூட தாமரை வளரக்கூடாது' என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்த கருத்துக்கு தமிழிசை சவுந்தரராஜன் பதிலடி கொடுத்துள்ளார் .
7 Nov 2024 8:36 AM ISTவிஜய்யை கோபப்படுத்த அஜித்துக்கு வாழ்த்து சொல்கிறாரா உதயநிதி..? தமிழிசை கேள்வி
விஜய்யை கோபப்படுத்த அஜித்துக்கு வாழ்த்து சொல்கிறாரா உதயநிதி என்று தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பி உள்ளார்.
30 Oct 2024 12:44 PM IST'2026-ல் எந்த கட்சி வென்றாலும் கூட்டணி ஆட்சிதான் அமையும்' - தமிழிசை சவுந்தரராஜன்
2026 தேர்தலில் எந்த கட்சி வென்றாலும் கூட்டணி ஆட்சிதான் அமையும் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
24 Oct 2024 5:01 PM ISTவிஜய்யை கண்டு தமிழக அரசு பயந்துள்ளது - தமிழிசை சவுந்தரராஜன்
நடிகர் விஜய் அரசியல் வருகையால் பா.ஜ.க.வுக்கு பின்னடைவு கிடையாது என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
24 Oct 2024 8:24 AM ISTசென்னையில் மழையால் தண்ணீர் தேங்கவில்லை என்பது மகிழ்ச்சி - தமிழிசை சவுந்தரராஜன்
கார்காலம் கேள்விப்பட்டுள்ளோம், கார் பாலத்தை இப்போதுதான் பார்க்கிறோம் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
17 Oct 2024 10:58 AM ISTவிஜய் கட்சி மாநாட்டிற்கு 21 கேள்விகள்: விமானப்படை நிகழ்ச்சிக்கு உரிய முன்னேற்பாடுகளை செய்யாதது ஏன்? - தமிழிசை கேள்வி
மாநில உரிமை பேசும் திராவிட மாடல் அரசு மக்கள் உயிரை காக்க தவறியது ஏன் என்று தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
7 Oct 2024 12:00 PM ISTதமிழக வெற்றிக் கழக கொடி மங்களகரமாக உள்ளது - தமிழிசை
தமிழக வெற்றிக் கழக கொடி மங்களகரமாக உள்ளது என பா.ஜ.க.வின் தமிழிசை சவுந்தரராஜன்தெரிவித்துள்ளார்.
23 Aug 2024 12:35 AM ISTநிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பது தமிழக மக்களின் நலனை புறக்கணிப்பதாகும் - தமிழிசை சவுந்தரராஜன்
தேவையானதை நேரில் சந்தித்து விவாதித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெற வேண்டும் என்று பா.ஜனதா மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
23 July 2024 9:17 PM ISTஅ.தி.மு.க.வை அண்ணாமலை விமர்சித்த நிலையில் வேலுமணி கருத்துக்கு தமிழிசை ஆதரவு
அ.தி.மு.க.வோடு பா.ஜ.க. கூட்டணி வைத்திருந்தால், தி.மு.க.விற்கு இத்தனை இடங்கள் கிடைத்திருக்காது என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
6 Jun 2024 5:36 PM IST