
கோவா காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க விவகாரம்.. சபாநாயகரின் முடிவை உறுதி செய்தது ஐகோர்ட்டு
சபாநாயகரின் முடிவை எதிர்த்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் தாக்கல் செய்த மனுவை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.
16 Jan 2025 3:52 PM
மாநிலங்களவையில் இருந்து அவைத் தலைவரே வெளிநடப்பு: காரணம் என்ன..?
மன வருத்தத்தில் அவையில் இருந்து வெளியேறுவதாக மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் அறிவித்தார்.
8 Aug 2024 7:50 AM
ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய வினேஷ் போகத் தகுதி நீக்கம்
வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் மல்யுத்தத்தில் இந்தியாவிற்கான பதக்கம் தற்போது பறிபோகியுள்ளது.
7 Aug 2024 6:52 AM
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனு: ஒரு வாரத்தில் முடிவு - ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் உறுதி
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனு மீதான விசாரணை இன்று சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்றது.
25 April 2024 8:12 AM
ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு: நயினார் நாகேந்திரன் மீது உரிய நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு
நயினார் நாகேந்திரன் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
18 April 2024 7:19 AM
நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்யக்கோரி வழக்கு: ஐகோர்ட்டில் இன்று விசாரணை
நயினார் நாகேந்திரன் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக்கோரிய வழக்கு ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது.
17 April 2024 11:20 PM
ஆந்திர சட்டசபையில் இருந்து 8 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம்
ஆந்திர சட்டசபையில் இருந்து 8 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
27 Feb 2024 1:26 PM
தேர்தல் பிரமாண பத்திரத்தில் முறைகேடு: பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி. தகுதி நீக்கம் - கர்நாடக ஐகோட்டு அதிரடி தீர்ப்பு
தேர்தல் பிரமாண பத்திரத்தில் முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணாவின் எம்.பி. பதவியை தகுதி நீக்கம் செய்து கர்நாடக ஐகோா்ட்டு அதிரடியாக தீர்ப்பு கூறியுள்ளது.
1 Sept 2023 11:06 PM
மாவட்டக்குழு உறுப்பினர்கள் பெரிய அளவில் பதவி ஏற்பு விழா நடத்தினால் தகுதி நீக்கம் - அறநிலையத்துறைக்கு ஐகோர்ட்டு உத்தரவு
அறங்காவலர்களை தேர்வு செய்யும் மாவட்டக்குழு உறுப்பினர்கள் பதவியேற்பு விழாவை பெரிய அளவில் நடத்தினால் அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று அறநிலையத்துறைக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
31 Aug 2023 5:56 PM
பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கான இரு குழந்தைகள் சட்டம் வளர்ப்பு குழந்தைகளுக்கு பொருந்தாது - ஐகோர்ட்டு உத்தரவு
பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கு 2 குழந்தைகள் மட்டுமே இருக்க வேண்டும் என்ற சட்டம் வளர்ப்பு குழந்தைகளுக்கு பொருந்தாது என்று ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.
20 Aug 2023 7:15 PM
ராய்காட் பாலி நகராட்சி கவுன்சிலர்கள் 5 பேர் தகுதி நீக்கம்
ராய்காட் பாலி நகராட்சி கவுன்சிலர்கள் 5 பேரை தகுதி நீக்கம் செய்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்
8 Aug 2023 7:45 PM
மோடி பற்றிய அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை: தகுதி நீக்கம் செய்யப்பட்ட ராகுல் காந்தி தண்டனை நிறுத்திவைப்பு - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
மோடி பற்றிய அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ராகுல் காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டு இருந்த நிலையில், அவரது தண்டனையை நிறுத்தி வைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
5 Aug 2023 12:01 AM