காஷ்மீரில் என்கவுன்டர்; 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் பாதுகாப்பு தொடர்பாக உயர்மட்ட கூட்டம் ஒன்று இன்று நடைபெறும் என தகவல் தெரிவிக்கின்றது.
19 Dec 2024 10:30 AM ISTபயங்கரவாதியாக விரும்பினேன்... காஷ்மீர் சட்டசபையில் எம்.எல்.ஏ. பரபரப்பு பேச்சு
காஷ்மீர் சட்டசபையில் பேசிய எம்.எல்.ஏ. லோனே, ராணுவ அதிகாரியின் சித்ரவதையால், பயங்கரவாதியாகி விடலாம் என விரும்பினேன் என்று கூறினார்.
9 Nov 2024 4:14 AM ISTகாஷ்மீர்: பயங்கரவாதிகளுக்கு எதிராக ராணுவமும், போலீசாரும் இணைந்து தேடுதல் வேட்டை
ஜம்மு மற்றும் காஷ்மீரில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் படையினரை கண்டதும் முன்னறிவிப்பின்றி துப்பாக்கிகளால் சுட தொடங்கினார்கள். இதற்கு பதிலடியாக வீரர்களும் துப்பாக்கி சூடு நடத்தினர்.
8 Nov 2024 1:14 AM ISTகாஷ்மீரில் ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த பயங்கரவாதி சுட்டுக்கொலை
காஷ்மீரின் கந்தர்பால் மாவட்டத்தின் ககன்கீர் பகுதியில் நேற்று மாலை நடந்த பயங்கரவாத தாக்குதலில், மருத்துவர் உள்பட 7 பேர் பலியானார்கள்.
21 Oct 2024 6:41 AM ISTகாஷ்மீரில் 47 இடங்களில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை
ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆனது, காஷ்மீரில் ஆட்சியமைக்க தேவையான 46 தொகுதிகள் என்ற எண்ணிக்கையை கடந்து முன்னிலையில் உள்ளது.
8 Oct 2024 10:54 AM ISTஜம்மு-காஷ்மீர் சட்டசபை தேர்தல்; 54.11 சதவீத வாக்குகள் பதிவு
ஜம்மு-காஷ்மீர் சட்டசபை தேர்தலில் கத்ரா சட்டசபை தொகுதிக்குட்பட்ட ஸ்ரீமாதா வைஷ்ணவ தேவி மையத்தில் அதிக அளவாக 79.95 சதவீத வாக்குகள் பதிவாகி இருக்கின்றன.
25 Sept 2024 8:26 PM ISTகாஷ்மீரின் ஆப்பிள் அமெரிக்கா, ஜப்பானுக்கு சென்றடைய வேண்டும் என்றால்... ராகுல் காந்தி பரபரப்பு பேச்சு
ஜம்மு-காஷ்மீரில் தேர்தலுக்கு முன் மாநில அந்தஸ்து மீட்டெடுக்கப்பட வேண்டும் என நாங்கள் விரும்பினோம் என்று ராகுல் காந்தி இன்று பேசியுள்ளார்.
25 Sept 2024 5:03 PM ISTஜம்மு மற்றும் காஷ்மீர்: முதல்கட்ட சட்டசபை தேர்தலில் 61 சதவீத வாக்குகள் பதிவு
ஜம்மு மற்றும் காஷ்மீருக்கான முதல்கட்ட சட்டசபை தேர்தலில் அதிக அளவாக கிஷ்த்வார் மாவட்டத்தில் 80.14 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன.
19 Sept 2024 2:38 AM ISTகாஷ்மீரில் விபத்தில் சிக்கிய ராணுவ வாகனம்; 4 வீரர்கள் காயம்
காஷ்மீரில் விபத்தில் சிக்கிய ராணுவ வாகனத்தில் பயணம் செய்து காயம் அடைந்த 4 வீரர்கள் மீட்கப்பட்டு உள்ளனர்.
18 Sept 2024 12:12 AM ISTஜம்மு மற்றும் காஷ்மீரில் நாளை மறுநாள் முதல்கட்ட தேர்தல்; இரவிலும் தீவிர வாகன சோதனை
ஜம்மு மற்றும் காஷ்மீரில் நாளை மறுநாள் 24 சட்டசபை தொகுதிகளுக்கு முதல்கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.
16 Sept 2024 11:32 PM ISTகாஷ்மீரில் பாகிஸ்தான் அத்துமீறி துப்பாக்கி சூடு; பி.எஸ்.எப். வீரர் காயம்
ஜம்மு மற்றும் காஷ்மீரில் முதல்கட்ட சட்டசபை தேர்தல் வருகிற 18-ந்தேதி நடைபெற உள்ள நிலையில், போர்நிறுத்த ஒப்பந்த விதிமீறலில் பாகிஸ்தான் ஈடுபட்டு உள்ளது.
11 Sept 2024 9:48 AM ISTகாஷ்மீர்: 2 இடங்களில் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு
காஷ்மீரில் பாதுகாப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த படை வீரர்கள் உடனடியாக செயல்பட்டு, பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சியை முறியடித்தனர்.
29 Aug 2024 8:57 AM IST