ரஷியாவின் மின்னணு வாக்குப்பதிவு வலைத்தளம் மீது சைபர் தாக்குதல்
ஆன்லைன் மூலம் வாக்களிக்கும் வகையில் புதிய வலைத்தளத்தை ரஷிய தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தி இருந்தது.
18 March 2024 1:50 AM ISTவடகொரியாவின் சைபர் தாக்குதலுக்கு எதிராக ஒத்துழைப்பை அதிகரிக்கும் தென் கொரியா, அமெரிக்கா
வடகொரியாவின் சைபர் தாக்குதலுக்கு எதிராக அமெரிக்கா, தென்கொரியா இடையே காணொலிக்காட்சி மூலம் சந்திப்பு நடைபெற்றது.
21 Jan 2024 3:04 AM ISTஇந்திய அரசு மீதான சைபர் தாக்குதல்கள் 95 சதவீதம் அதிகரிப்பு
இந்திய அரசுத் துறை மீதான சைபர் தாக்குதல்கள் 95 சதவீதம் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
31 Dec 2022 7:08 PM ISTஅமெரிக்க விமான நிலையத்தின் இணையதளங்களில் சைபர் தாக்குதல்
அமெரிக்காவில் விமான நிலையங்களில் இணையதளங்களில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
12 Oct 2022 4:35 AM ISTதைவான் பாதுகாப்பு அமைச்சக இணையதளம் மீது சைபர் தாக்குதல் - தற்காலிகமாக முடக்கம்!
தைவான் பாதுகாப்பு அமைச்சக இணையதளம் சைபர் தாக்குதல்களால் தற்காலிகமாக செயல்பட முடியாத வகையில் உள்ளதாக தெரிவித்துள்ளது.
4 Aug 2022 9:21 AM ISTவங்கி கணக்கில் ஒரு பைசா குறைவு; சைபர் தாக்குதலில் இருந்து 2 முறை தப்பிய நபர்
உத்தர பிரதேசத்தில் வங்கி கணக்கில் ஒரு பைசா குறைவாக வைத்திருந்த நபர் இரு முறை சைபர் தாக்குதலில் இருந்து தப்பியுள்ளார்.
13 Jun 2022 9:53 AM IST