செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு
செம்பரம்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
15 Oct 2024 5:28 PM ISTசெம்பரம்பாக்கம் ஏரியில் 6 துண்டுகளாக வீசப்பட்ட காவலாளி; கள்ளக்காதல் விவகாரத்தில் நடந்த கொடூர கொலை - பரபரப்பு தகவல்
பூமிநாதனை துப்பாக்கியால் சுட்டு உடலை மறைக்க தலை, கை, கால்களை வெட்டி கல்லால் கட்டி செம்பரம்பாக்கம் ஏரியில் வீசியுள்ளார்.
3 Feb 2024 11:30 AM ISTசெம்பரம்பாக்கம் ஏரியில் நீர்திறப்பு 1,000 கன அடியாக குறைப்பு
செம்பரம்பாக்கம் ஏரிக்கு 1,000 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது.
10 Dec 2023 8:13 AM ISTசென்னையை புரட்டி போட்ட கனமழை - 17 பேர் உயிரிழப்பு
16 சுரங்கப்பாதைகள் தற்போது வரை மூடப்பட்டுள்ளன.
5 Dec 2023 7:52 PM ISTசெம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு குறைப்பு!
சென்னையில் பெய்த கனமழை காரணமாக மாநகர் முழுவதும் வெள்ளக்காடானது.
5 Dec 2023 7:19 AM ISTசெம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவை 6 ஆயிரம் கன அடியாக உயர்த்த முடிவு..!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீர்வரத்து 10 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
4 Dec 2023 12:09 PM ISTதொடரும் கனமழை: செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வரத்து 6 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு..!
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 3 ஆயிரம் கன அடி உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது.
4 Dec 2023 7:08 AM ISTசெம்பரம்பாக்கம் ஏரியில் நீர்திறப்பு 3,000 கன அடியாக அதிகரிப்பு
செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21.69 அடியாக உள்ளது.
1 Dec 2023 5:32 PM ISTசெம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு குறைப்பு!
செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21.65 அடியாக உள்ளது.
1 Dec 2023 7:23 AM ISTசெம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேற்றம்: சென்னை, திருவள்ளூர் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
தீவிரமடைந்துள்ள வடகிழக்கு பருவ மழையால் சென்னை குடிநீர் ஏரிகளுக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
30 Nov 2023 8:39 AM ISTசெம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரிநீரின் அளவு 6 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு 3 ஆயிரம் கன அடியில் இருந்து 2,429 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
30 Nov 2023 6:45 AM ISTசெம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 1,000 கனஅடி உபரி நீர் திறப்பு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஏரிகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
29 Nov 2023 9:21 AM IST