விஷ சாராய வழக்கு தொடர்பாக மேல்முறையீடு செய்யப்படுமா..? அமைச்சர் ரகுபதி பதில்
விஷ சாராய வழக்கு தொடர்பாக மேல்முறையீடு செய்யப்படுமா என்ற கேள்விக்கு அமைச்சர் ரகுபதி பதில் அளித்துள்ளார்.
20 Nov 2024 12:44 PM ISTகள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
20 Nov 2024 11:08 AM ISTகள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு: சென்னை ஐகோர்ட்டு நாளை தீர்ப்பு
கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணம் குறித்து சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்குகளில் நாளை தீர்ப்பளிக்கிறது சென்னை ஐகோர்ட்டு.
19 Nov 2024 8:57 PM ISTபாடகர் டி.எம் கிருஷ்ணாவுக்கு எம்.எஸ் சுப்புலட்சுமி பெயரில் விருது - சென்னை ஐகோர்ட்டு தடை
சென்னை மியூசிக் அகாடமி சார்பில் இசைக் கலைஞர்களுக்கு வழங்கப்படும் சங்கீத கலாநிதி விருதுக்கு இந்தாண்டு டி.எம்.கிருஷ்ணா தேர்வு செய்யப்பட்டார்.
19 Nov 2024 1:09 PM ISTசென்னை ஐகோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி ஆஜர்
சென்னை ஐகோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி ஆஜரானார்.
19 Nov 2024 11:29 AM ISTமக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் மதுக்கடையை மாற்ற வேண்டும்: சென்னை ஐகோர்ட்டு
மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால், மதுக்கடையை மாற்ற வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
18 Nov 2024 5:29 PM ISTஅஸ்வத்தாமன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி மனு: காவல்துறைக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான வழக்கறிஞர் அஸ்வத்தாமனை, குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்ததை ரத்து செய்யக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.
18 Nov 2024 3:52 PM ISTசட்டவிரோத மின்வேலி: உயிரிழப்புக்கு மின்சார வாரியத்தை பொறுப்பாக்க முடியாது - சென்னை ஐகோர்ட்டு
சட்டவிரோத மின்வேலி தொடர்பான உயிரிழப்புக்கு மின்சார வாரியத்தை பொறுப்பாக்க முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
16 Nov 2024 7:13 PM ISTஉதயநிதி உடை விவகாரம்: புதிய மனுக்களை விசாரிக்க சென்னை ஐகோர்ட்டு மறுப்பு
துணை முதல்-அமைச்சர் உதயநிதியின் டி-சர்ட் தொடர்பான இரு புதிய வழக்குகளை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
14 Nov 2024 1:11 PM ISTகங்குவா படத்தை வெளியிடக் கூடாது - சென்னை ஐகோர்ட்டு திடீர் உத்தரவு
ரூ.1.60 கோடியை ஐகோர்ட்டு பதிவாளரிடம் செலுத்தாமல் கங்குவா படத்தை வெளியிடக் கூடாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
12 Nov 2024 2:01 PM IST'கங்குவா' படம் வெளியாவதில் சிக்கல் - தயாரிப்பு நிறுவனத்துக்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
'கங்குவா' திரைப்படம் வருகிற 14-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
11 Nov 2024 10:10 PM ISTமருத்துவர்கள், மருத்துவமனைகள் விளம்பரம் செய்ய தடையில்லை - சென்னை ஐகோர்ட்டு
மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள், ஊடகங்களில் விளம்பரம் செய்வதற்கு தடை விதிக்க சென்னை ஐகோர்ட்டு மறுத்துவிட்டது.
9 Nov 2024 7:28 PM IST