
ஆந்திரா: சூதாட்ட கும்பலை சேர்ந்த 30 பேர் கைது; பணம், போன்கள் பறிமுதல்
ஆந்திர பிரதேசத்தின் எலுரு நகரில் சூதாட்டத்தில் ஈடுபட்ட கும்பலை சேர்ந்த 30 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
26 Dec 2024 12:27 AM
சூதாட்ட புகாரில் சிக்கிய இலங்கை வீரர்... கெடு விதித்த ஐ.சி.சி... நடந்தது என்ன..?
இலங்கை வீரர் பிரவீன் ஜெயவிக்ரமா சூதாட்ட புகாரில் ஆதாரத்துடன் சிக்கியதாக ஐ.சி.சி. அறிவித்துள்ளது.
9 Aug 2024 8:33 AM
சூரத் மக்களவை தொகுதியில் சூதாட்டம்; பா.ஜ.க. மீது காங்கிரஸ் பரபரப்பு குற்றச்சாட்டு
சூரத் மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரின் வேட்பு மனு நிராகரிப்பின் மூலம் பா.ஜ.க. தோல்வி பயத்தில் உள்ளது என வெளிப்படுத்தி விட்டது என காங்கிரஸ் கூறியுள்ளது.
22 April 2024 1:29 PM
'வீரர்களான எங்களுக்கு என்ன நடந்தது என்பதே தெரியாது' 2016-ல் நடந்ததன் பின்னணியை பகிர்ந்த ரெய்னா
சூதாட்ட புகாரில் சிக்கி சி.எஸ்.கே. அணி 2 வருடங்கள் தடைப் பெற்றது குறித்து சுரேஷ் ரெய்னா சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளார்.
21 April 2024 11:23 AM
சாத்தான்குளம் அருகே சூதாடிய 4 பேர் கைது
சாத்தான்குளம் அருகே சூதாடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
22 Oct 2023 6:45 PM
தென்காசி அருகே மனமகிழ் மன்றத்தில் சூதாடிய 27 பேர் கைது
தென்காசி அருகே மனமகிழ் மன்றத்தில் சூதாடிய 27 பேர் கைது செய்யப்பட்டனர்.
21 Oct 2023 6:45 PM
உலகக்கோப்பை கிரிக்கெட் சூதாட்டம்; 11 பேர் கைது
மங்களூருவில் உலகக்கோப்பை கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 பேரை போலீசார் கைது செய்தனர்.
18 Oct 2023 6:45 PM