
"சீமான் எங்களுக்கு தூசு மாதிரி.. அவர் ஒரு பிரச்சினையே கிடையாது" - அமைச்சர் ரகுபதி
சீமான் விவகாரத்தில் திமுக பின்புலத்தில் இருக்க வேண்டிய அவசியம் கிடையாது என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
2 March 2025 8:53 AM
என்னுடைய கண்ணீர் சீமானை சும்மா விடாது - நடிகை சாபம்
சீமான் இனி நன்றாக இருக்கமாட்டார் என்று வீடியோ வெளியிட்டு நடிகை கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
2 March 2025 7:20 AM
என்னை பாலியல் குற்றவாளி என்று எப்படி கூறலாம் - சீமான் ஆவேசம்
என்னை பாலியல் குற்றவாளி என நீங்கள் எப்படிக் கூறுவீர்கள்? குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதா? என சீமான் கேள்வி எழுப்பினார்.
2 March 2025 5:47 AM
சீமான் மேல்முறையீட்டு மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை
நடிகை பாலியல் பலாத்கார வழக்கு தொடர்பான, மேல்முறையீட்டு மனு மீது நாளை விசாரணை நடைபெறுகிறது.
2 March 2025 2:29 AM
2026 சட்டசபை தேர்தலிலும் 5 முனை போட்டிதான்; முடிவு எப்படி இருக்கும்?
விஜய்யின் தவெக தனித்தே போட்டியிட முடிவு செய்து இருப்பதாக பிரசாந்த் கிஷோர் கூறியிருக்கிறார். இதனால் சட்டசபை தேர்தலில் 5 முனை போட்டிக்கே அதிக வாய்ப்புகள் உள்ளன.
2 March 2025 1:29 AM
நடிகை வழக்கு: சீமான் மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் திங்கட்கிழமை விசாரணை
சீமான் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு வருகிற 3ம் தேதி விசாரணைக்கு வருகிறது.
1 March 2025 3:16 PM
'கைது, மிரட்டலுக்கு அஞ்சமாட்டேன்' - சீமான் பேட்டி
கைது, மிரட்டலுக்கு அஞ்சமாட்டேன் என்று சீமான் தெரிவித்துள்ளார்.
28 Feb 2025 7:28 PM
சீமானிடம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடத்தப்பட்ட விசாரணை நிறைவு
நா.த.க. தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடத்தப்பட்ட விசாரணை நிறைவடைந்துள்ளது.
28 Feb 2025 6:02 PM
காவல்நிலையத்தில் சீமான் ஆஜர்: குவிந்த தொண்டர்கள்... பரபரப்பான சூழலில் வளசரவாக்கம்
வளசரவாக்கத்தில் நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் நூற்றுக்கணக்கானோர் குவிந்துள்ளனர்.
28 Feb 2025 4:25 PM
சம்மனை கிழித்ததில் என்ன தவறு? சம்மனை பூஜையா செய்ய முடியும்? - சீமான் ஆவேசம்
சம்மனை வீட்டின் கதவில் ஒட்டிச் செல்வது அநாகரீகம் என சீமான் பேசினார்.
28 Feb 2025 12:21 PM
சீமான் வீட்டு வாசலில் போலீஸ் சம்மனை ஒட்ட போர்டு வைப்பு
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டில் சம்மனை ஒட்டிச் செல்வதற்காக தனி போர்டு வைக்கப்பட்டுள்ளது.
28 Feb 2025 8:15 AM
234 தொகுதிகளிலும் தி.மு.க.வால் தனித்து போட்டியிட முடியுமா? சீமான் சவால்
என்னுடன் மோதி ஜெயிக்க முடியாததால், பாலியல் வழக்கை கையிலெடுக்கிறார்கள் என்று சீமான் கூறியுள்ளார்.
28 Feb 2025 6:39 AM