ஏழு முறை தற்கொலைக்கு முயன்றிருக்கிறேன் - இயக்குநர் செல்வராகவன்
தற்கொலை எண்ணம் பற்றியும், அதிலிருந்து எப்படி மீண்டு வந்தேன் என்பது குறித்தும் இயக்குநர் செல்வராகவன் பேசியிருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
28 Oct 2024 4:18 PM ISTஇது தான் என் மனதிற்கு நெருக்கமான படம்...ஜெயம் ரவி
நடிகர் ஜெயம் ரவி 'ஜினி' திரைப்படத்தை தன் மனதிற்கு நெருக்கமான படம் என்று பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
24 Oct 2024 11:49 AM ISTஅந்த மாதிரியான படங்களில் நடிக்க மாட்டேன் - நடிகை நித்யா மேனன்
நல்ல கதாபாத்திரமாக இருந்தால் சிறிய பட்ஜெட் படமாக இருந்தாலும் நடிப்பேன் என்று நித்யா மேனன் கூறியுள்ளார்.
23 Oct 2024 3:53 PM ISTபிரபல இசையமைப்பாளர் மகள் மீது பெண் குற்றச்சாட்டு
இசையமைப்பாளர் தேவாவின் மகள் மீது வீட்டில் குடியிருக்கும் பெண் குற்றம்சாட்டி உள்ளார்.
22 Oct 2024 9:57 PM ISTதாய் மறைவு குறித்து நடிகர் கிச்சா சுதீப் உருக்கம்!
“என் அம்மா என்னை கட்டியணைத்து அனுப்பிவைத்தார். வந்து பார்க்கும்போது அவர் இல்லை.” என்று நடிகர் கிச்சா சுதீப் தனது தாயின் மறைவு குறித்து உருக்கமாக தெரிவித்துள்ளார்.
21 Oct 2024 9:51 PM ISTபிரச்சினை பணத்தில் இல்லை - நடிகர் ஜெயம் ரவி
தனக்கு பணத்தின் மீது பெரிய அளவில் ஈடுபாடு கிடையாது, பணம் இல்லை என்று வருத்தப்பட மாட்டேன் என்று நடிகர் ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.
15 Oct 2024 4:08 PM ISTபகத் பாசில் நடித்துள்ள புதிய படத்தின் டிரெய்லர் வெளியீடு
பகத் பாசில் நடித்துள்ள 'பொகெயின்வில்லா' திரைப்படம் வருகிற 17-ந் தேதி வெளியாக உள்ளது.
12 Oct 2024 11:25 AM ISTவேட்டையன் படம் இணையத்தில் வெளியீடு - தமிழ் ராக்கர்ஸ் அட்மின்கள் இருவர் கைது
நடிகர் ரஜினிகாந்த நடித்து வெளியான வேட்டையன் சில தினங்களுக்கு முன்னர் திரையரங்களில் வெளியானது.
12 Oct 2024 3:24 AM IST"மெய்யழகன்" படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியானது
நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள 'மெய்யழகன்' படத்தின் ஸ்னீக் பீக் வீடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது.
7 Oct 2024 5:33 PM IST'லிப்ட்' பட இயக்குனருடன் இணையும் ஹரிஷ் கல்யாண்!
இயக்குனர் வினீத் வரபிரசாத் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடிக்க உள்ளார்.
7 Oct 2024 3:11 PM ISTசினிமாவில் கவர்ச்சிப் பொருளாக இருக்க மாட்டேன்- நடிகை பிரியா பவானி சங்கர்
சினிமாவில் கவர்ச்சியாக நடிப்பது குறித்த கேள்விக்கு பிரியா பவானி சங்கர் பதிலளித்துள்ளார்.
6 Oct 2024 7:16 PM ISTவேல்ஸ் நிறுவனம் வெளியிட்ட புதிய படத்தின் அறிவிப்பு
வேல்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் புதிய படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் நாளை மாலை 6 மணி அளவில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 Oct 2024 5:41 PM IST