சிதம்பரம் நடராஜர் கோவில்: புதிய கொடி மரம் மட்டுமே அமைக்கப்படும் - அறநிலையத்துறை தகவல்
பழைய கொடி மரத்தை அகற்றி விட்டு புதிய கொடி மரம் மட்டுமே அமைக்கப்படும் என்று அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
14 Nov 2024 2:23 PM ISTசிதம்பரம் நடராஜர் கோவிலில் புதிய கொடிமரம் நட தடை
15 நாட்களுக்கு கோவிலில் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள சிதம்பரம் சார்பு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
4 Nov 2024 3:18 PM ISTபுதிய கொடிமரம் மாற்ற எதிர்ப்பு: அறநிலையத்துறை அதிகாரிகளுடன், தீட்சிதர்கள் வாக்குவாதம்
சிதம்பரம் நடராஜர் கோவிலில் கொடிமரத்தை மாற்ற தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு நிலவியது.
4 Nov 2024 7:45 AM ISTசிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர் விவகாரம்: அறநிலையத்துறைக்கு ஐகோர்ட்டு கேள்வி
சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரத்தில் இந்து சமய அறநிலையத் துறை எப்படி தலையிட முடியும் என சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.
21 Oct 2024 7:47 PM ISTசிதம்பரம் நடராஜர் கோவிலில் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சாமி தரிசனம்
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், சாமி தரிசனம் செய்தார்.
20 Oct 2024 11:11 AM ISTசிதம்பரம் நடராஜர் கோவில்: பொது நிர்வாகத்தில் கும்பலாட்சி நீடிக்கலாமா? - கே.பாலகிருஷ்ணன் கேள்வி
தீட்சிதர்கள் ஆணவத்துடன் செயல்படுவது, நல்ல அறிகுறி கிடையாது என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
20 Oct 2024 1:19 AM IST2 ஆயிரம் ஏக்கர் கோவில் நிலம்: தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத்துறை குற்றச்சாட்டு
சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2 ஆயிரம் ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றம் சாட்டியுள்ளது.
19 Sept 2024 7:56 PM ISTசிதம்பரம் நடராஜர் கோவில்: வரவு, செலவு கணக்கு விவரங்களை தாக்கல் செய்ய தீட்சிதர்களுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
சிதம்பரம் நடராஜர் கோவிலில் வரவு, செலவு குறித்த கணக்கு விவரங்களை தாக்கல் செய்ய தீட்சிதர்களுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
5 Sept 2024 8:27 PM ISTசிதம்பரம் நடராஜர் கோவில் 1000 கால் மண்டபத்தில் ஆனி திருமஞ்சன தரிசனம்
சிதம்பரம் நடராஜர் கோவில் 1000 கால் மண்டபத்தில் ஆனி திருமஞ்சன தரிசனம் விமரிசையாக நடைபெற்றது.
13 July 2024 12:21 AM ISTமும்மூர்த்திகள் அருளும் ஆலயம்.. சிதம்பரம் ஆலயத்தின் சிறப்புகள்
சிதம்பரம் நடராஜர் கோவில் தேரோட்டத்தின்போது சிற்சபையில் வீற்றிருக்கும் மூலவரே, உற்சவராக மாறி தேரில் அமர்ந்து வீதி உலா வருவார்.
10 July 2024 11:16 AM ISTசிவ பெருமானின் ஐந்தொழில் தாண்டவங்கள்
படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்து தொழில்களையும், சிவ பெருமான் ஒருசேர செய்யும் இடமாக சிதம்பரம் நடராஜர் ஆலயம் திகழ்கிறது.
9 July 2024 4:05 PM ISTமாசி மாத மகாபிஷேகம்.. சிதம்பரம் நடராஜமூர்த்திக்கு தனபூஜை
சிதம்பரம்:உலக புகழ் பெற்ற சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோவிலில் உலக நன்மை கருதி நடைபெறவுள்ள அதிருத்ர யாகம் மற்றும் மாசி மாத மகாபிஷேகத்தை முன்னிட்டு...
22 Feb 2024 3:58 PM IST