சிக்கிமில் திடீரென இடிந்த பாலம்.. ஆற்றில் கவிழாமல் தப்பிய லாரி

சிக்கிமில் திடீரென இடிந்த பாலம்.. ஆற்றில் கவிழாமல் தப்பிய லாரி

அதிக பாரம் ஏற்றப்பட்ட சரக்கு லாரி ஒன்று பாலத்தில் சென்றபோது பாலம் திடீரென இடிந்தது.
5 Jan 2025 2:33 AM IST
சிக்கிமில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு

சிக்கிமில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு

சிக்கிமில் இன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
12 Nov 2024 6:47 PM IST
சிக்கிம்: வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து - 4 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

சிக்கிம்: வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து - 4 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

சிக்கிமில் சாலையோர பள்ளத்தாக்கில் வாகனம் கவிழ்ந்த விபத்தில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
5 Sept 2024 5:02 PM IST
முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கு குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் ரூ.50,000 - சிக்கிம் முதல்-மந்திரி அறிவிப்பு

முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கு குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் ரூ.50,000 - சிக்கிம் முதல்-மந்திரி அறிவிப்பு

முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கு குறைந்தபட்ச மாத ஓய்வூதியமாக ரூ.50,000 வழங்கப்படும் என சிக்கிம் முதல்-மந்திரி அறிவித்துள்ளார்.
25 Aug 2024 2:57 PM IST
சிக்கிம்:  நிலச்சரிவில் சிக்கி நீர்மின் நிலையம் சேதம் - வீடியோ

சிக்கிம்: நிலச்சரிவில் சிக்கி நீர்மின் நிலையம் சேதம் - வீடியோ

கடந்த ஆண்டு பெய்த கனமழையால் டீஸ்டா அணையின் சிலபகுதிகள் அடித்து செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
20 Aug 2024 6:58 PM IST
சிக்கிமில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவு

சிக்கிமில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவு

சிக்கிமில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
9 Aug 2024 8:18 AM IST
சிக்கிமில் காணாமல் போன முன்னாள் மந்திரியின் உடல் கால்வாயில் இருந்து மீட்பு

சிக்கிமில் காணாமல் போன முன்னாள் மந்திரியின் உடல் கால்வாயில் இருந்து மீட்பு

சிக்கிம் சட்டசபையில் முதல் சபாநாயகராக பதவி வகித்த பெருமைக்குரிய பவுடியாலின் உடல் தீஸ்தா கால்வாயில் இருந்து மீட்கப்பட்டு உள்ளது.
17 July 2024 1:03 PM IST
Sikkim landslides

இடைவிடாது பெய்த கனமழையால் சிக்கிமில் பயங்கர நிலச்சரிவு; 6 பேர் பலி

சிக்கிமில் இடைவிடாது பெய்த கனமழையால் பயங்கர நிலச்சரிவுகள் ஏற்பட்டது. இதில் 6 பேர் பலியாகினர்.
14 Jun 2024 7:53 AM IST
Sikkim CM wife resigned

நேற்று எம்.எல்.ஏ.வாக பதவியேற்பு.. இன்று ராஜினாமா: சிக்கிம் முதல்-மந்திரியின் மனைவி அதிரடி

சிக்கிம் முதல்-மந்திரியின் மனைவி அளித்த ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஷேர்பா ஏற்றுக்கொண்டுள்ளார்.
13 Jun 2024 7:19 PM IST
சிக்கிமில்  நோட்டாவை விட குறைவான வாக்குகளை பெற்ற காங்கிரஸ்

சிக்கிமில் நோட்டாவை விட குறைவான வாக்குகளை பெற்ற காங்கிரஸ்

சிக்கிமில் 12 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி நோட்டாவுக்கு குறைவாக வாக்குகளை பெற்றுள்ளது, அக்கட்சியினருக்கு அதிர்ச்சியை கொடுத்து உள்ளது.
2 Jun 2024 6:33 PM IST
சட்டசபை தேர்தல்: அருணாசலபிரதேசம், சிக்கிமில் இன்று வாக்கு எண்ணிக்கை

சட்டசபை தேர்தல்: அருணாசலபிரதேசம், சிக்கிமில் இன்று வாக்கு எண்ணிக்கை

நாடாளுமன்ற தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, அருணாசலபிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகிய 4 மாநிலங்களின் சட்டசபைக்கும் தேர்தல் நடந்தது.
2 Jun 2024 5:25 AM IST
சிக்கிம், அருணாசல பிரதேச சட்டமன்ற தேர்தல்:  நாளை வாக்கு எண்ணிக்கை

சிக்கிம், அருணாசல பிரதேச சட்டமன்ற தேர்தல்: நாளை வாக்கு எண்ணிக்கை

சிக்கிம் மற்றும் அருணாசல பிரதேசம் மாநிலங்களில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடைபெற்றது.
1 Jun 2024 5:02 PM IST