
பரஸ்பர விவாகரத்து பெற்ற கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல் - தனஸ்ரீ தம்பதி
சாஹலும் தனஸ்ரீயும் கடந்த 18 மாதங்களாக தனித்தனியாக வாழ்ந்து வந்ததாக கூறப்பட்டுள்ளது.
21 Feb 2025 4:04 AM
ஐ.பி.எல். தொடரில் 200 விக்கெட்: முதல் வீரராக மாபெரும் வரலாற்று சாதனை படைத்த சாஹல்
இன்று நடைபெற்று வரும் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் சாஹல் ஒரு விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
22 April 2024 3:13 PM
ரோகித், கோலி, கில் இல்லை ...இம்முறை ஆரஞ்சு தொப்பியை வெல்லப்போவது அவங்கதான் - சாஹல் கணிப்பு
ஐ.பி.எல். தொடரில் அதிக ரன்கள் அடிக்கும் வீரருக்கு ஆரஞ்சு தொப்பி வழங்கப்படுகிறது.
3 March 2024 10:03 AM
ஆர்.சி.பி. அணியிலிருந்து சாஹல் கழற்றி விடப்பட்டது ஏன்? மைக் ஹெசன் விளக்கம்
2013 முதல் 2021 வரையிலான காலக்கட்டத்தில் ஆர்.சி.பி. அணியின் முதன்மை ஸ்பின்னராக சாஹல் விளையாடினார்.
21 Feb 2024 6:35 AM
டி20 உலகக்கோப்பை; குல்தீப், சாஹல் அல்ல...இந்தியாவின் முதன்மை ஸ்பின்னராக இவர்தான் ஆட வேண்டும் - கவாஸ்கர்
2024 டி20 உலகக்கோப்பை தொடர் வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ளது.
13 Jan 2024 3:42 AM
'உலகக்கோப்பை அணியில் நீக்கம் பழகி விட்டது'- சாஹல்
உலகக்கோப்பை அணியில் நீக்கம் பழகி விட்டது என இந்திய சுழற்பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் கூறியுள்ளார்.
1 Oct 2023 10:12 PM
உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் சாஹல் இடம் பெறாததற்கு இதுவே காரணம் - டி வில்லியர்ஸ்
இந்தியாவில் வரும் அக்டோபர் - நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது.
9 Sept 2023 4:49 AM
' உலகக்கோப்பை அணியில் சாஹல் இல்லாதது ஆச்சரியம் அளிக்கிறது'- இந்திய முன்னாள் வீரர்
உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
6 Sept 2023 5:24 AM
சாஹல், குல்தீப் இல்லை...உலகக்கோபை தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்த ஆஸி. முன்னாள் வீரர்...!
இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது.
27 Aug 2023 3:57 AM
'இந்திய அணியில் இவரை விட சிறந்த ஸ்பின்னர்கள் இல்லை..."- ஹர்பஜன் சிங்
ஆசிய கோப்பைகான இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் சாஹல் இடம் பெறாதது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் விமர்சித்துள்ளார்.
24 Aug 2023 8:27 AM
சர்வதேச டி20 கிரிக்கெட்: முதல் இந்திய வீரராக மிகப்பெரிய சாதனையை படைக்க காத்திருக்கும் சாஹல்...!
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி ஆடி வருகிறது.
6 Aug 2023 2:40 AM
இன்றைய போட்டியில் சாஹல் விளையாடாதது மிகப்பெரிய தவறு - இந்திய முன்னாள் வீரர் கருத்து
இன்றைய போட்டியில் சாஹல் விளையாடாதது மிகப்பெரிய தவறு என இந்திய அணியின் முன்னாள் வீரர் ,முன்னாள் தேர்வாளர் கருத்து தெரிவித்துள்ளார்
10 Nov 2022 4:12 PM