இந்த ஆண்டு பாலிவுட்டில் கேமியோ ரோலில் நடித்த நட்சத்திரங்கள்
இந்த ஆண்டு பாலிவுட்டில் பல நட்சத்திரங்கள் கேமியோ ரோலில் நடித்துள்ளனர்.
21 Dec 2024 8:44 AM ISTசல்மான் கானின் பிறந்தநாளன்று வெளியாகிறதா 'சிக்கந்தர்' பட டீசர் ?
இந்த படம் அடுத்த ஆண்டு ரம்ஜான் பண்டிகைக்கு வெளியாகும் என சல்மான்கான் தனது எக்ஸ் பக்கத்தில் முன்னதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
16 Dec 2024 9:13 PM ISTசல்மான் கான் படப்பிடிப்பு தளத்தில் அத்துமீறி நுழைந்த நபரால் பரபரப்பு
மும்பையில் சல்மான்கான் ஷூட்டிங் தளத்தில், ஒருவர் சட்டவிரோதமாக நுழைய முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது.
5 Dec 2024 7:58 AM ISTசல்மான் கானிடம் ரூ.5 கோடி கேட்டு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
சல்மான் கானிற்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி உள்ளனர்.
7 Nov 2024 12:51 PM ISTரூ.5 கோடி கேட்டு மீண்டும் நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல்
சல்மான் கானுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
5 Nov 2024 11:00 AM ISTநடிகர் சல்மான்கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல்
நடிகர் சல்மான்கானுக்கு ரூ.2 கோடி கேட்டு மீண்டும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
31 Oct 2024 2:43 AM ISTசல்மான்கானுக்கு கொலை மிரட்டல் விடுத்த விவகாரம்: கைதான நபரிடம் போலீசார் தீவிர விசாரணை
பஞ்சாப் தாதா அன்மோல் பிஷ்னோய் பெயரில் நடிகர் சல்மான்கானிடம் ரூ.10 கோடி கேட்டு மிரட்டல் விடுத்தவரை போலீசார் உத்தரபிரதேசத்தில் கைது செய்துள்ளனர்.
30 Oct 2024 1:05 AM ISTரூ.5 கோடி கேட்டு நடிகர் சல்மான்கானுக்கு கொலை மிரட்டல்
ரூ.5 கோடி கேட்டு நடிகர் சல்மான்கானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
18 Oct 2024 9:29 PM ISTசல்மான் கானை கொலை செய்ய ரூ.25 லட்சம் பேரம்: குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சி தகவல்
மும்பையில் முன்னாள் மந்திரி பாபா சித்திக் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து சல்மான் கானுக்கு வழங்கப்படும் பாதுகாப்பை போலீசார் அதிகரித்து உள்ளனர்.
17 Oct 2024 7:55 PM ISTசல்மான் கானை கொல்ல சதி: அரியானாவை சேர்ந்த ஒருவர் கைது
சல்மான் கானை கொல்ல சதி திட்டம் தீட்டியதாக கூறப்படும் வழக்கில் தேடப்பட்டு வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
17 Oct 2024 4:35 PM ISTஇந்தி பிக்பாஸில் கழுதை: சல்மான் கானுக்கு பீட்டா அமைப்பு எதிர்ப்பு
இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கழுதை பயன்படுத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சல்மான் கானுக்கு பீட்டா அமைப்பு கடிதம் எழுதியுள்ளது.
10 Oct 2024 9:46 PM ISTரத்தன் டாடா மறைவு: திரை பிரபலங்கள் இரங்கல்!
ரத்தன் டாடா மறைவிற்கு திரை பிரபலங்கள் பலரும் தங்களின் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
10 Oct 2024 5:39 PM IST