நீதிமன்ற வளாகத்தில் படுகொலை: தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு எங்கே போய்விட்டது? - அன்புமணி ராமதாஸ் கண்டனம்
ஒரு மாநிலத்தில் அமைதியும், சட்டம் - ஒழுங்கும் நிலவாவிட்டால், அங்கு மக்களால் வாழ முடியாது என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
20 Dec 2024 5:18 PM ISTதமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது - அண்ணாமலை
நீதிமன்ற வளாகம், அரசு அலுவலகம் என எந்த இடத்திலும் பொதுமக்கள் உயிருக்குப் பாதுகாப்பில்லாத நிலை நிலவுகிறது என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
20 Dec 2024 3:52 PM ISTதி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு படு பாதாளத்திற்கு சென்றுவிட்டது - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு மீள முடியாத அளவிற்கு படு பாதாளத்திற்கு சென்றுவிட்டது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
20 Dec 2024 2:24 PM ISTதி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு கொலைகள் சர்வசாதாரணமாகிவிட்டது - அண்ணாமலை
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை காக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.
4 Aug 2024 12:29 AM ISTசட்டம் ஒழுங்கு நிலவரம் - உயர் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
சட்டம் ஒழுங்கு தொடர்பாக தலைமைச் செயலகத்தில் உயர் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
9 July 2024 12:30 PM IST"தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக உள்ளது" - முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திரபாபு
“தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சிறப்பாக உள்ளது” என்று முன்னாள் போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபு தெரிவித்தார்.
27 Oct 2023 3:17 AM ISTதமிழக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்த யாரோ திட்டமிட்டு செய்த சதி - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி
பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் குறித்து அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
26 Oct 2023 12:34 PM ISTகவர்னர் மாளிகைக்கே பாதுகாப்பு இல்லை என்ற அளவுக்கு சட்டம் ஒழுங்கு மோசமான நிலையில் தமிழ்நாட்டில் உள்ளது - ஓ.பன்னீர்செல்வம்
கவர்னர் மாளிகைக்கே பாதுகாப்பு இல்லை என்ற அளவுக்கு சட்டம் ஒழுங்கு மோசமான நிலையில் தமிழ்நாட்டில் உள்ளது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
25 Oct 2023 8:06 PM ISTசட்டம்-ஒழுங்கை மீறுபவர்களை இரும்பு கரம்கொண்டு அடக்க வேண்டும் - ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
சட்டம் ஒழுங்கை மீறுபவர்களை இரும்பு கரம்கொண்டு அடக்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார்.
5 Sept 2023 1:14 PM ISTமதுவை ஊக்குவித்து சட்டம் ஒழுங்கை சீரழித்துக் கொண்டிருக்கும் திமுக அரசுக்கு கடும் கண்டனம் - ஓ.பன்னீர்செல்வம்
கடந்த 28 மாத கால தி.மு.க. ஆட்சியில் கொலை, கொள்ளை, பாலியல் துன்புறுத்தல் போன்றவை அதிகரித்துக் கொண்டே வருகின்றன என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
5 Sept 2023 9:44 AM ISTசட்டம் ஒழுங்கு, சாலை பாதுகாப்பு ஆலோசனை கூட்டம்
ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் சட்டம், ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் வளர்மதி தலைமையில் நடைபெற்றது.
23 Aug 2023 12:51 AM IST'நாங்குநேரியில் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்' - விஜயகாந்த் வலியுறுத்தல்
நாங்குநேரியில் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற தமிழக அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார்.
13 Aug 2023 12:42 PM IST