பக்தையின் கவலை போக்க தாயாக வந்த இறைவன்
தாயுமானவர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் செட்டிப்பெண் மருத்துவம் என்ற திருவிழா நடந்து வருகிறது.
7 Jan 2025 12:28 PM ISTதிருமால் பூஜை செய்த திருமாணிக்குழி வாமனபுரீஸ்வரர் கோவில்
திருமாணிக்குழி வாமனபுரீஸ்வரர் கோவில் ஓணம் பண்டிகையோடு தொடர்புடையது என்பதற்கு சான்றாகும்.
3 Jan 2025 6:40 PM ISTகைகளில் ஆயுதங்கள் இன்றி யோக நிலையில் காட்சி தரும் ராமர்
ராமருக்கு எதிரில் அனுமன் பத்மாசனத்தில் அமர்ந்து பிரம்ம சூத்திர சுவடிகளை வாசிக்கும் கோலத்தில் காட்சி தருவது வேறெங்கும் காண முடியாத காட்சியாகும்.
2 Jan 2025 4:07 PM ISTவார விடுமுறையையொட்டி தமிழக கோவில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
வார விடுமுறையையொட்டி தமிழகத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் இன்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
22 Dec 2024 5:08 PM ISTதிருஞானசம்பந்தருக்காக பூஜை நேரத்தையே மாற்றிய இறைவன்
தன் அடியவர்களுடன் படகில் ஏறிய திருஞானசம்பந்தர், இறைவனை நினைத்து பதிகம் பாடியதையடுத்து, துடுப்பு இல்லாமல் ஓடம் செல்லத் தொடங்கியது.
20 Dec 2024 7:17 PM ISTநெல்லை-தென்காசியில் பஞ்ச குரோச தலங்கள்
ஒரு குரோசம் என்பது இரண்டரை நாழிகையில் கடந்து செல்லக் கூடிய தூரமாகும்.
18 Dec 2024 9:58 PM ISTதிருப்போரூர் கந்தசுவாமி கோவில்
உபதேச மூர்த்தி திருவுருவுக்கு மரிக்கொழுந்து சாத்தி, நெய்தீபம் ஏற்றி வைத்து வழிபட்டால், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம்.
17 Dec 2024 7:06 PM ISTசித்தர்களால் உருவாக்கப்பட்ட சிவாலயம்
பகளவாடி அருகே உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோவில் பன்னிரண்டு ராசிகளுக்கும் உரிய கோவில் என்பதால், 'ராசிக்கோவில்' என்றும் அழைக்கப்படுகிறது.
13 Dec 2024 5:56 PM ISTகாசிக்கு நிகரான தலம்.. திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவில்
திருவெண்காடு ஆலயத்தில் ஒவ்வொரு யுகத்திலும் பூஜைகள் செய்து பலர் ஞானத்தை அடைந்ததாக தலவரலாற்றில் கூறப்பட்டுள்ளது.
10 Dec 2024 8:32 PM ISTகொடுமுடி மகுடேஸ்வரர் ஆலய சிறப்புகள்
கொடுமுடி மகுடேஸ்வரர் ஆலயத்தில் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கும் பழமை வாய்ந்த வன்னி மரம் அமைந்திருக்கிறது.
8 Dec 2024 11:31 AM ISTதோரணமலை முருகன் கோவில்
சுமார் 800 அடி உயரம் கொண்ட தோரணமலை உச்சியில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் முருகனை தரிசிக்க 1193 படிகள் ஏறிச் செல்ல வேண்டும்.
3 Dec 2024 12:14 PM ISTமும்மூர்த்திகள் அருள்பாலிக்கும் கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில்
கொடுமுடி மகுடேஸ்வரர் ஆலயத்தில் மும்மூர்த்திகளுக்கும் தனித்தனியாக மூன்று கோபுரங்களும், தனித்தனியாக மூன்று சன்னதிகளும் உள்ளன.
29 Nov 2024 6:00 AM IST