கொரோனா தொற்று மீண்டும் அதிகரிப்பு
புதுவையில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 120 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
15 Sept 2022 11:01 PM ISTதனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனா அறிகுறியுடன் வருபவர்களின் விவரங்களை தெரிவிக்க வேண்டும்
தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனா தொற்று அறிகுறியுடன் சிகிச்சைக்கு வருபவர்களின் விவரங்களை தெரிவிக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
20 Jun 2022 3:29 AM ISTபுதிதாக பரவும் கொரோனா தொற்று: சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் கவனம் செலுத்த வேண்டும்
புதிதாக கொரோனா பாதிப்பு அதிகரித்துவரும் சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் கவனம் செலுத்தவேண்டும் என்று தமிழக அரசின் சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளருக்கு மத்திய சுகாதார அமைச்சக செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.
4 Jun 2022 5:46 AM ISTகொரோனா தொற்று மீண்டும் அதிகரிப்பு
புதுச்சேரியில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்துள்ளது. புதிதாக 11 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
1 Jun 2022 10:38 PM IST