காவிரி கூட்டுகுடிநீர் குழாய் உடைந்து 25 அடி உயரத்திற்கு பீய்ச்சி அடித்த தண்ணீர்..!
வேலூர் அருகே அரியூரில் காவிரி கூட்டுகுடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு 25 அடி உயரத்திற்கு தண்ணீர் பீய்ச்சி அடித்தது.
20 Sept 2023 9:27 PM ISTசங்கரன்கோவில் அருகே தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு வீணாக வெளியேறி வரும் தண்ணீர்..!
சங்கரன்கோவில் அருகே தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது.
27 July 2023 7:35 PM ISTஅமைச்சர் ராஜகண்ணப்பன் முயற்சியால் காவிரி கூட்டு குடிநீர் குழாய் உடைப்பு சரிசெய்யப்பட்டது கிராம மக்கள் மகிழ்ச்சி
அமைச்சர் ராஜகண்ணப்பன் முயற்சியால் காவிரி கூட்டு குடிநீர் குழாய் உடைப்பு சரிசெய்யப்பட்டது
22 April 2023 12:15 AM ISTகரசங்கால் அருகே குழாய் உடைந்து வீணாகும் குடிநீர் - நிரந்தர தீர்வு காண பொதுமக்கள் கோரிக்கை
கரசங்கால் அருகே குழாய் உடைந்து வீணாகும் குடிநீர் குறித்து நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
9 April 2023 2:09 PM ISTபாதாள குடிநீர் குழாயில் உடைப்பு சாலையில் படுத்து ஆய்வு செய்த அமைச்சர் நாசர்
பாதாள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு இருப்பதை அமைச்சர் நாசர் சாலையில் படுத்து ஆய்வு செய்தார்.
27 Dec 2022 1:39 PM ISTகாவிரி கூட்டுக்குடிநீர் குழாய் உடைந்து வீணாகும் தண்ணீர்
காவிரி குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது.
1 Dec 2022 12:15 AM ISTகாசிமேடு அருகே குழாய் உடைந்ததால் பாமாயில் வீணாக வெளியேறியது - சாலையில் குளம்போல் தேங்கி நிற்கிறது
சென்னை காசிமேடு அருகே குழாய் உடைந்ததால் பாமாயில் வீணாக வெளியேறியது. இதனால் சாலையில் குளம்போல் தேங்கி நிற்கிறது.
28 Sept 2022 1:48 PM ISTகுழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
திருமருகலில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது. இதை அதிகாரிகள் கவனித்து சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
4 July 2022 7:37 PM ISTகுழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
வைத்தீஸ்வரன் கோவிலில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது. இதை அதிகாரிகள் கவனித்து சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
3 July 2022 11:57 PM ISTகொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைந்து தண்ணீர் வீணாகும் அவலம்
கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைந்து தண்ணீர் வீணாகும் அவலம்
26 Jun 2022 8:13 PM ISTகுழாய் உடைந்து வீணாக வெளியேறும் குடிநீர்
குழாய் உடைந்து வீணாக வெளியேறும் குடிநீர்
26 May 2022 10:01 PM IST