குற்றால அருவிகளில் காட்டாற்று வெள்ளம்: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
அருவிகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளதால். பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
16 Nov 2024 6:51 PM ISTகுற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
குற்றால மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
22 Oct 2024 4:55 PM ISTதிற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
திற்பரப்பு அருவிக்கு ஞாயிறு விடுமுறையையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர்.
10 Jun 2024 10:33 AM ISTகுற்றால அருவிகளில் குளிக்க தடை நீட்டிப்பு
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளதால் குற்றால அருவிகளில் குளிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது
23 May 2024 7:01 PM ISTகுற்றால அருவிகளில் குளிக்க தடை
தொடர் கனமழையால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
17 May 2024 3:42 PM ISTகுற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
7 Jan 2024 8:46 AM ISTகும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க 38-வது நாளாக தடை
கும்பக்கரை அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
10 Dec 2023 8:20 AM ISTகும்பக்கரை அருவியில் தொடர் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
கடந்த சில நாட்களாக கும்பக்கரை அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
9 Dec 2023 8:08 AM ISTகுற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
தொடர் மழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
10 Nov 2023 8:44 PM ISTதொடர் மழை காரணமாக சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகின்றது.
8 Nov 2023 11:05 AM ISTநீர்வரத்து அதிகரிப்பு: சின்னசுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
தேனி மாவட்டம் சின்னசுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
6 Nov 2023 4:40 AM ISTநீர்வரத்து அதிகரிப்பு: தலையணை தடுப்பணையில் குளிக்க தடை
மழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் தலையணை தடுப்பணையில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
3 Nov 2023 10:46 AM IST