இந்தியாவில் குரங்கு காய்ச்சல் பாதிப்பு இல்லை: மத்திய சுகாதாரத்துறை
இந்தியாவில் குரங்கு காய்ச்சல் பாதிப்பு இல்லை என மத்திய சுகாதார அமைச்சம் தெரிவித்துள்ளது.
18 Aug 2024 5:26 AM ISTஅமெரிக்காவில் குரங்கு காய்ச்சல் பாதிப்பு: 3,487 ஆக அதிகரிப்பு
அமெரிக்காவில் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,487 ஆக அதிகரித்துள்ளது.
26 July 2022 4:28 PM ISTகுரங்கு காய்ச்சல் பரவல் பற்றி புதிய தகவல்கள்
குரங்கு காய்ச்சல் பரவல் பற்றிய புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
28 Jun 2022 4:57 AM ISTகுரங்கு காய்ச்சல்: அறிகுறிகளும்.. பரவும் முறைகளும்..!
கொரோனா வைரஸ் பல்வேறு மாறுபாடுகளுடன் அச்சுறுத்திக்கொண்டிருக்கும் நிலையில் குரங்கு காய்ச்சல் 10-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இந்த நோய் பற்றிய விரிவான விவரங்களை காண்போம்.
5 Jun 2022 9:43 PM ISTஇந்தியாவில் குரங்கு அம்மை பாதிப்பு இல்லை, தேவையற்ற பீதி வேண்டாம்: மத்திய அரசு
இந்தியாவில் இதுவரை யாருக்கும் குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
4 Jun 2022 2:50 PM ISTகுரங்கு காய்ச்சலை முழுமையாக கட்டுப்படுத்துவது சந்தேகம் - உலக சுகாதார அமைப்பு
குரங்கு காய்ச்சலை முழுமையாக கட்டுப்படுத்துவது சந்தேகம் தான் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
2 Jun 2022 12:32 AM ISTஸ்பெயினில் மேலும் 12 பேருக்கு குரங்கு காய்ச்சல்..!
ஸ்பெயினில் மேலும் 12 பேருக்கு குரங்கு காய்ச்சல் உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
1 Jun 2022 3:33 PM ISTகுரங்கு காய்ச்சல் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
குரங்கு காய்ச்சல் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
1 Jun 2022 5:42 AM ISTபிரேசிலில் நுழைந்தது குரங்கு காய்ச்சல்: 2 பேருக்கு பாதிப்பு உறுதி
பிரேசிலில் முதன்முறையாக 2 பேருக்கு குரங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
1 Jun 2022 5:14 AM ISTசர்வதேச அளவில் குரங்கு காய்ச்சல் அச்சுறுத்தல் அதிகரிப்பு - உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு
24 நாடுகளில் குரங்கு காய்ச்சல் கண்டறியப்பட்டு உள்ள நிலையில் அதன் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதாக உலக சுகாதா அமைப்பு அறிவித்து உள்ளது.
31 May 2022 3:29 AM ISTதமிழகத்தில் குரங்கு காய்ச்சலை தடுக்க தீவிர கண்காணிப்பு
தமிழகத்தில் குரங்கு காய்ச்சலை தடுக்க தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.
30 May 2022 1:30 AM IST20 நாடுகளில் 200 பேருக்கு குரங்கு காய்ச்சல் உலக சுகாதார அமைப்பு தகவல்
20 நாடுகளில் 200 பேருக்கு குரங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.
27 May 2022 10:30 PM IST