
குஜராத் தேர்தல் வெற்றியை குறிக்கும்வகையில் 156 கிராம் தங்கத்தில் பிரதமர் மோடி சிலைநகை தயாரிப்பு நிறுவனம் உருவாக்கியது
கடந்த மாதம் நடந்த குஜராத் சட்டசபை தேர்தலில், மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் 156 தொகுதிகளை கைப்பற்றி பா.ஜனதா அமோக வெற்றி பெற்றது.
20 Jan 2023 11:30 PM
தேசிய கட்சியாக அங்கீகாரம் பெறும் ஆம் ஆத்மி - மக்கள் நீதி மய்யம் வாழ்த்து
குஜராத் தேர்தல் முடிவுகளால் தேசிய கட்சியாக அங்கீகாரம் பெறும் ஆம் ஆத்மிக்கு மக்கள் நீதி மய்யம் வாழ்த்து தெரிவித்துள்ளது.
12 Dec 2022 11:47 AM
குஜராத் தேர்தல்: 182 எம்.எல்.ஏ.க்களில் ஒரே ஒருவர் மட்டுமே இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர்...!
குஜராத்தில் பாஜக ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
10 Dec 2022 8:18 AM
குஜராத்தில் பா.ஜனதா அபார வெற்றி: கர்நாடக சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தலா?
குஜராத்தில் பா.ஜனதா அபாரமான வெற்றியை பெற்றுள்ள நிலையில் கர்நாடக சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
9 Dec 2022 6:45 PM
குஜராத்தின் மக்கள் சக்திக்கு தலைவணங்குகிறேன் - பிரதமர் மோடி டுவீட்
குஜராத்தின் மக்கள் சக்திக்கு தலைவணங்குகிறேன் என்று பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
8 Dec 2022 1:14 PM
குஜராத் தேர்தல் முடிவுகளால் ஆம் ஆத்மி கட்சி தேசிய கட்சியாக மாறிவிட்டது - அரவிந்த் கெஜ்ரிவால்
எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ள குஜராத் மக்களுக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
8 Dec 2022 12:49 PM
குஜராத் முதல்-மந்திரியாக பூபேந்திர படேல் வரும் 12-ம் தேதி பதவி ஏற்கிறார் - விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு
குஜராத் மாநிலத்தில் ஆளும் பாஜக இமாலய வெற்றிபெற்றுள்ளது.
8 Dec 2022 8:28 AM
39 ஆயிரம் வாக்குகள் முன்னிலை - வெற்றியை நெருங்கும் ஜடேஜா மனைவி ரிவபா...!
ஜாம்நகர் வடக்கு தொகுதியில் ரிவபா போட்டியிட்டார்.
8 Dec 2022 8:08 AM
பிரதமர் மோடி மீது குஜராத் மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர் - மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்
பிரதமர் மோடி மீது குஜராத் மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர் என்று மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் கூறினார்.
8 Dec 2022 7:40 AM
அசுர வெற்றி: குஜராத்தில் ஆட்சியை தக்கவைத்த பாஜக...!
குஜராத்தில் தொடர்ந்து 7-வது முறையாக பாஜக வெற்றிபெற்றுள்ளது.
8 Dec 2022 6:44 AM
135 பேரை பலியான பால விபத்து நடைபெற்ற மொர்பியில் பாஜக முன்னிலை
மொர்பி பால விபத்தில் 135 பேர் உயிரிழந்தனர்.
8 Dec 2022 5:25 AM
அசுர பலத்துடன் குஜராத்தில் ஆட்சியை தக்கவைக்கும் பாஜக
குஜராத்தில் பாஜக ஆட்சியை தக்கவைக்க உள்ளது.
8 Dec 2022 2:52 AM