படைகள் வாபஸ் சூழலில்... கிழக்கு லடாக்கில் தீபாவளி இனிப்புகளை பகிர்ந்து கொண்ட இந்திய-சீன ராணுவ வீரர்கள்
கிழக்கு லடாக்கில் இருந்து, இந்திய-சீன ராணுவத்தினர் படைகளை வாபஸ் பெறும் பணி ஏறக்குறைய முழுமையடைந்து விட்டது என மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
31 Oct 2024 3:04 PM ISTசீனாவை எதிர்கொள்ள கிழக்கு லடாக்கில் கூடுதல் படைகளை நிலைநிறுத்த உள்கட்டமைப்பை உருவாக்கியது இந்திய ராணுவம்
எல்லை கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் சீனா மேற்கொள்ளும் கட்டுமானத்திற்கு பதிலடியாக, இந்தியா உள்கட்டமைப்பை உருவாக்கியுள்ளது.
15 Nov 2022 9:30 PM ISTகிழக்கு லடாக் கோக்ரா ஹாட்ஸ்பிரிங் எல்லையில் நிறுத்தப்பட்டிருந்த இந்திய - சீன படைகள் முற்றிலும் விலகல்!
கிழக்கு லடாக் கோக்ரா ஹைட்ஸ் - ஹாட்ஸ்பிரிங்ஸ் பகுதிகளில் இருந்து இந்தியா, சீனா படைகள் திரும்பப்பெறும் நடவடிக்கைகள் நிறைவடைந்துவிட்டன.
13 Sept 2022 3:25 PM ISTகிழக்கு லடாக் எல்லையில் திட்டமிட்டபடி இந்திய - சீன படைகள் விலகல் - ராணுவ தலைமை தளபதி
கிழக்கு லடாக் எல்லையின் கோக்ரா - ஹாட்ஸ்பிரிங் பகுதிகளில் இருந்து படைகளை வாபஸ் பெறுவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.
12 Sept 2022 2:20 PM ISTகிழக்கு லடாக் பிரச்சினை: இந்திய-சீன ராணுவ அதிகாரிகள் 17-ந்தேதி பேச்சுவார்த்தை
கிழக்கு லடாக் பிரச்சினை தொடர்பாக இந்திய-சீன ராணுவ அதிகாரிகள் 17-ந்தேதி பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
14 July 2022 1:50 AM ISTகிழக்கு லடாக் விவகாரம்: 16-வது கட்ட பேச்சுவார்த்தைக்கு இந்தியா-சீனா ஒப்புதல்
கிழக்கு லடாக் விவகாரத்தில், 16-வது கட்ட பேச்சுவார்த்தைக்கு இந்தியா-சீனா ஒப்புதல் வழங்கி உள்ளது.
1 Jun 2022 1:04 AM ISTகிழக்கு லடாக்கில் சீனா பாலம் கட்டி வருவது, 1960-களில் ஆக்கிரமித்த பகுதி- மத்திய வெளியுறவு அமைச்சகம்
கிழக்கு லடாக்கில் சீனா பாலம் கட்டி வரும் இடம், 1960-களில் இருந்து சீனாவின் சட்டவிரோத ஆக்கிரமிப்பில் இருந்து வருகிறது என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.
21 May 2022 1:05 AM IST