கிரெடிட் கார்டு வழங்குவதில் புதிய மாற்றம்: ரிசர்வ் வங்கி வெளியிட்ட புது உத்தரவு
கிரெடிட் கார்டு வழங்கும் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடு விதித்து ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
7 March 2024 2:55 AM ISTகிரெடிட் கார்டு கடன் தொகையை அதிகப்படுத்துவதாக கூறி தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.1½ லட்சம் மோசடி - 2 பேர் கைது
கிரெடிட் கார்டு கடன் தொகையை அதிகப்படுத்துவதாக கூறி தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.1½ லட்சம் மோசடி செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
8 Oct 2023 1:00 PM ISTகிரெடிட் கார்டுக்கு பாயிண்ட் கிடைத்துள்ளதாக ஆசை காட்டி ஆன்லைன் மூலம் ரூ.53 ஆயிரம் மோசடி..!
சென்னை புழல் அருகே கிரெடிட் கார்டுக்கு பாயிண்ட் கிடைத்துள்ளதாக கூறி ஆசைகாட்டி, ஆன்லைன் மூலம் 53 ஆயிரம் ரூபாய் மோசடி செய்தது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
9 Aug 2023 9:27 PM ISTகிரெடிட் கார்டை புதுப்பிப்பதாக கூறி வாலிபரிடம் ரூ.90 ஆயிரம் மோசடி
தாவணகெரேயில் கிரெடிட் கார்டை புதுப்பிப்பதாக கூறி வாலிபரிடம் ரூ.90 ஆயிரம் மோசடி சம்பவம் நடந்துள்ளது.
29 July 2023 12:15 AM IST'கிரெடிட் கார்டு' கவனம் தேவை...!
கிரெடிட் கார்டு கடனுக்கு வட்டி வீதம் அதிகம். கிரெடிட் கார்டு மூலம் அதிக கடன் வாங்கிவிட்டு கட்ட முடியவில்லை என்றால் அதற்கு வட்டி, அபராதம், தாமதக் கட்டணம் என இன்னபிற வகைகளில் கூடுதல் பணத்தையும் இழக்க நேரிடும்.
2 Jun 2023 9:00 PM ISTகிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் கவனத்துக்கு…
மற்றவர்களுக்காக கிரெடிட் கார்டைப் பயன்படுத்தவே கூடாது. இது இரண்டு சிக்கலைத் தரும். ஒன்று உங்கள் கிரெடிட் அளவுக்கேற்ப பணம் முழுவதையும் அவர்கள் வாங்கிக் கொள்ளலாம் அல்லது பணத்தைத் திரும்பச் செலுத்த முடியாத சூழலில் உங்களுக்குச் சுமையை அதிகரிக்கலாம்.
26 Jun 2022 7:00 AM ISTஜூலை 1 முதல் அமலாகிறது டெபிட், கிரெடிட் கார்டுகளுக்கான டோக்கனைசேஷன் விதிமுறை
எந்தவொரு வணிகரும் வாடிக்கையாளரின் கார்டு தரவை இனி சேமிக்க முடியாது.
21 Jun 2022 3:18 PM ISTயுபிஐ சேவையில் கிரெடிட் கார்டை இணைக்கும் புதிய வசதி அறிமுகம் - ரிசர்வ் வங்கி அறிவிப்பு
கிரெடிட் கார்டு தொடர்பாக சக்தி காந்ததாஸ் வெளியிட்ட அறிவிப்பு முக்கியமானதாக கருதப்படுகிறது
8 Jun 2022 4:35 PM ISTநடிகர் அஜித் பட தயாரிப்பாளரின் கிரெடிட் கார்டை பயன்படுத்தி ரூ.4 லட்சம் மோசடி..!!
நடிகர் அஜித்தின் பட தயாரிப்பாளரின் கிரெடிட் கார்டை சட்டவிரோதமாக பயன்படுத்தி ரூ.4 லட்சம் மோசடி நடைபெற்றுள்ளது.
28 May 2022 10:26 AM IST