கண்ணன்கோட்டை-தேர்வாய்கண்டிகை ஏரி நிரம்பியது; அதிகாரிகள் தகவல்
கும்மிடிப்பூண்டி அருகே கண்ணன்கோட்டை-தேர்வாய்கண்டிகை ஏரி நிரம்பியது.
1 Aug 2022 7:20 PM ISTகிருஷ்ணா நதிநீர் திறப்பை ஜூலை 1-ந்தேதி முதல் நிறுத்த தமிழக அதிகாரிகள் கோரிக்கை
செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் போதுமான நீர் இருப்பதால் கூடுதல் தண்ணீரை சேமிக்க முடியாத நிலை உள்ளது.
28 Jun 2022 11:57 PM ISTகிருஷ்ணா நதிநீர் வரத்தால் முழு கொள்ளளவை எட்டும் செம்பரம்பாக்கம் ஏரி; அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு
சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரி ழுழு கொள்ளளவை எட்டும் நிலையில் இருப்பதால் ஏரியை பொதுப்பணித்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
21 Jun 2022 10:42 AM ISTகிருஷ்ணா நதிநீர் திட்டத்தின் கீழ் பூண்டி ஏரிக்கு 550 கன அடி நீர் வருகை
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் 8 டி.எம்.சி. நீர் சேமிக்கப்பட்டு உள்ளது. கிருஷ்ணா நதி நீர் திட்டத்தின் கீழ் பூண்டி ஏரிக்கு 550 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கிறது.
6 Jun 2022 9:42 PM IST