காட்டுத் தீயை விரைவாக கண்டறிய ஏ.ஐ. தொழில்நுட்பம்.. மராட்டிய புலிகள் காப்பகத்தில் அறிமுகம்
புகை மற்றும் மேகங்கள் இரண்டையும் வேறுபடுத்தி இரவு நேரத்திலும் அடையாளம் கண்டறியும் திறன் இந்த ஏ.ஐ. அமைப்பின் தனித்துவமான அம்சங்களில் ஒன்று.
31 May 2024 5:10 PM ISTபெரும்பாக்கம் சதுப்பு நிலத்தில் கொழுந்து விட்டு எரியும் தீ - அணைக்கும் பணி தீவிரம்
கொழுந்து விட்டு எரியும் தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
30 May 2024 11:26 PM ISTகொலம்பியாவில் தொடர்ந்து பற்றி எரியும் காட்டுத் தீ: அடர்ந்த புகை மண்டலத்தால் மக்கள் அவதி
கொலம்பியாவில் உள்ள கெலோவ்னா நகரில் காட்டுத் தீ தொடர்ந்து பரவி வருகிறது.
20 Aug 2023 11:01 AM ISTமுத்தையாபுரம் அருகே காட்டுத் தீ
முத்தையாபுரம் அருகே காட்டுத் தீ பற்றி எரிந்தது
15 Aug 2023 12:15 AM ISTகிரீஸ் தலைநகர் ஏதென்ஸ் அருகே பயங்கர காட்டுத் தீ
காட்டுத்தீயால் இதுவரை சுமார் 35 சதுர கி.மீ. அளவிலான காட்டுப்பகுதி எரிந்து நாசமாகியுள்ளது.
21 July 2023 10:39 PM ISTகளக்காடு மலையில் பற்றிய காட்டுத்தீ விளைநிலங்களுக்கு பரவியது; 10 ஆயிரம் வாழைகள் கருகின
களக்காடு மலையில் பற்றிய காட்டுத்தீ விளைநிலங்களுக்கும் பரவியதால், 10 ஆயிரம் வாழைகள் கருகின.
15 Jun 2023 12:28 AM ISTகனடாவில் பயங்கர காட்டுத் தீ; ஆயிரம் ஹெக்டேர் வனப்பகுதி எரிந்து நாசம்
கொளுந்து விட்டு எரியும் காட்டுத் தீ காரணமாக மேற்கு கனடாவில் வெப்பம் அதிகரித்துள்ளது.
6 May 2023 11:16 PM ISTகொடைக்கானல் வனப்பகுதியில் காட்டுத் தீ
கொடைக்கானல் வனப்பகுதியில் காட்டுத் தீ பரவியது.
13 Jan 2023 12:30 AM ISTகட்டுக்கடங்காத காட்டுத் தீ...தீக்கிரையான குடியிருப்புகள் - டெக்சாஸில் பரபரப்பு
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் காட்டுத்தீயானது கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது.
26 July 2022 8:11 PM ISTசொக்கம்பட்டி வனப்பகுதியில் 2-வது நாளாக பற்றி எரிந்த காட்டுத் தீ...!
சொக்கம்பட்டி வனப்பகுதியில் 2-வது நாளாக பற்றி எரியும் காட்டுத் தீயை வனத்துறையினர் போராடி அணைத்து உள்ளனர்.
6 Jun 2022 9:45 PM ISTமேற்கு தொடர்ச்சி மலையில் காட்டுத் தீயினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு
மேற்கு தொடர்ச்சி மலையில் ஏற்பட்ட காட்டூத்தீயினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வனத்துறையினர் இன்று ஆய்வு மேற்கொள்கின்றனர்.
29 May 2022 9:46 AM IST