ஊழல் வழக்கு; கவுதம் அதானிக்கு அமெரிக்க ஆணையம் சம்மன்
ஊழல் வழக்கு தொடர்பாக 21 நாட்களுக்குள் ஆஜராகி விளக்கமளிக்க கவுதம் அதானிக்கு அமெரிக்க ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
23 Nov 2024 4:26 PM ISTஅதானி நிறுவன பங்குகள் வீழ்ச்சி: ரூ.12 ஆயிரம் கோடி இழந்த எல்.ஐ.சி.
எல்.ஐ.சி. நிறுவனத்துக்கு ஒரே நாளில் ரூ.12 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
21 Nov 2024 1:41 PM ISTஅமெரிக்காவில் திரட்டிய நிதியை பயன்படுத்த மாட்டோம் - அதானி கிரீன் எனர்ஜி விளக்கம்
அமெரிக்காவில் லஞ்ச குற்றச்சாட்டில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் அதானி கிரீன் எனர்ஜி விளக்கம் அளித்துள்ளது.
21 Nov 2024 12:05 PM ISTமுறைகேடு புகார் எதிரொலி: கடும் சரிவை சந்தித்து வரும் அதானி பங்குகள்
அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் விலை கடும் சரிவை சந்தித்து வருகின்றன.
21 Nov 2024 10:12 AM ISTமுதல் டிரில்லியனர் எலான் மஸ்க் ; 2 வது நம்ம... அதானி
இந்திய தொழில் அதிபர் கவுதம் அதானி 2028-ல் அடுத்த டிரில்லியனர் என்ற பெருமையை பெற இருப்பதாக கூறப்படுகிறது.
9 Sept 2024 7:39 PM ISTநாட்டின் மிகப்பெரிய பணக்காரர்: அம்பானியை பின்னுக்கு தள்ளி அதானி முதலிடம்
நாட்டின் மிகப்பெரிய கோடீஸ்வரர் பட்டியலில் முகேஷ் அம்பானியை பின்னுக்கு தள்ளி அதானி முதலிடம் பிடித்துள்ளார்.
30 Aug 2024 3:52 AM ISTஇந்தியாவுக்கான இங்கிலாந்து தூதருடன் கவுதம் அதானி சந்திப்பு
இந்தியாவுக்கான இங்கிலாந்து உயர் ஆணையர் லிண்டா கேமரூனை கவுதம் அதானி நேரில் சந்தித்தார்.
2 May 2024 9:34 PM ISTகுஜராத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.2 லட்சம் கோடி முதலீடு: கவுதம் அதானி
2014-ம் ஆண்டில் இருந்து இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 185 சதவீதம் அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளது.
10 Jan 2024 1:31 PM ISTஆசிய பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானியை பின்னுக்கு தள்ளி கவுதம் அதானி மீண்டும் முதலிடம்
அதானியின் நிகர மதிப்பு ஒரே நாளில் 7.6 பில்லியன் டாலர் அதிகரித்து, தற்போது 97.6 பில்லியன் டாலராக உள்ளது.
5 Jan 2024 8:36 PM ISTஅதானி குழுமம் மற்றொரு முறைகேடு போர்ப்ஸ் பத்திரிகை குற்றச்சாட்டு
அதானி குழுமத்தின் மற்றொரு முறைகேட்டை போர்ப்ஸ் பத்திரிகை அறிக்கையாக வெளியிட்டுள்ளது.
18 Feb 2023 3:00 PM ISTஅதானி மோசடி பற்றி பிரதமர் ஒரு வார்த்தை கூட வாய் திறக்கவில்லை: உத்தவ் தாக்கரே கடும் விமர்சனம்
அதானிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன. ஆனால் அதானி மோசடி பற்றி பிரதமர் ஒரு வார்த்தை கூட வாய் திறக்கவில்லை என்று உத்தவ தாக்கரே சிவசேனாவின் சாம்னா பத்திரிக்கை விமர்சித்துள்ளது.
10 Feb 2023 9:07 PM ISTஉலக பணக்காரர்கள் பட்டியலில் இருந்து திடீரென சரிந்த கவுதம் அதானி ?
உலக பணக்காரர்கள் பட்டியலில் இருந்து கவுதம் அதானி, நான்காவது இடத்திற்கு சரிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
26 Jan 2023 2:49 PM IST