'பிரதமர் ஒருமுறை கூட மணிப்பூர் செல்லவில்லை என்பது மிகவும் வருந்தத்தக்கது' - கனிமொழி எம்.பி.
பிரதமர் இதுவரை ஒருமுறை கூட மணிப்பூருக்கு செல்லவில்லை என்பது மிகவும் வருந்தத்தக்கது என கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
22 Nov 2024 6:36 PM ISTவிமான சாகச நிகழ்ச்சி: 5 பேர் உயிரிழந்தது வேதனை அளிக்கிறது: கனிமொழி எம்.பி.
சென்னை மெரினாவில் நடந்த விமான சாகச நிகழ்ச்சியை காணவந்த 5 பேர் உயிரிழந்தனர்.
7 Oct 2024 9:33 AM IST'பணியிடத்தில் பெண்கள் பாதுகாப்பு கோருவது தவறு இல்லை' - கனிமொழி எம்.பி.
பணியிடத்தில் பெண்கள் பாதுகாப்பு கோருவதில் எந்த தவறும் இல்லை என கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
5 Sept 2024 4:50 AM ISTஎல்லோருக்கும் சமமான கல்வி கிடைக்க 'இந்தியா' கூட்டணிக்கு வாக்களியுங்கள்- கனிமொழி
கனிமொழி எம்.பி. இன்று காலை திருச்செந்தூரில் பிரசாரம் செய்தார்
17 April 2024 6:01 PM ISTசீன எல்லை பிரச்சினை குறித்து பிரதமர் மோடி எப்போது வாய்திறப்பார்? - கனிமொழி எம்.பி. கேள்வி
நாட்டின் பாதுகாப்பை பா.ஜ.க. அடைமானம் வைத்துவிட்டதா? என்று கனிமொழி எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.
1 April 2024 9:29 PM ISTதேர்தல் அறிக்கை மக்களுக்கானதாக இருக்க வேண்டும் என்பதே குறிக்கோள் - எம்.பி. கனிமொழி
தமிழ்நாட்டில் ஒரு நல்லாட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது என்று தி.மு.க. எம்.பி. கனிமொழி கூறினார்.
20 March 2024 11:26 AM ISTதூத்துக்குடி தொகுதியில் மீண்டும் போட்டியிட கனிமொழி எம்.பி. இன்று விருப்பமனு
தூத்துக்குடி தொகுதியில் மீண்டும் போட்டியிட விருப்பம் தெரிவித்து கனிமொழி எம்.பி. இன்று விருப்பமனு அளிக்க உள்ளார்.
5 March 2024 7:41 AM IST"திராவிட மாடல் அரசின் நாயகன்" மு.க.ஸ்டாலினுக்கு கனிமொழி புகழாரம்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 71-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
1 March 2024 6:13 PM ISTதி.மு.க. தேர்தல் அறிக்கை எப்போதும் மக்கள் அறிக்கையாக இருக்கும் - கனிமொழி எம்.பி. பேச்சு
தி.மு.க. தேர்தல் அறிக்கை எப்போதும் மக்கள் அறிக்கையாக இருக்கும் என்று கனிமொழி எம்.பி. கூறினார்.
24 Feb 2024 12:18 AM ISTவிவசாயிகள் மீது கண்ணீர் புகைக் குண்டு வீச்சு - கனிமொழி எம்.பி. கண்டனம்
விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
14 Feb 2024 8:13 AM IST'கோவை புறக்கணிக்கப்படுவதாக கூறுவதை ஏற்க முடியாது' - தி.மு.க. எம்.பி. கனிமொழி
மாவட்ட வாரியாக மக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களைப் பெற்று வருவதாக கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.
10 Feb 2024 9:11 PM IST''கேள்வி எழுப்பியதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது''- கனிமொழி எம்.பி.
கேள்வி கேட்பவர்களை சஸ்பெண்ட் செய்வதே அரசின் நடவடிக்கையாக உள்ளது என கனிமொழி எம்.பி. கூறினார்.
14 Dec 2023 5:56 PM IST