'ஹரித்துவாரில் கங்கை நீர் குடிப்பதற்கு உகந்தது அல்ல' - மாசு கட்டுப்பாட்டு வாரியம்
ஹரித்துவாரில் கங்கை நீர் குடிப்பதற்கு உகந்தது அல்ல என்று மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
4 Dec 2024 10:47 AM ISTகங்கையில் புனித நீராட குவிந்த மக்கள் - சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல்
பாட்னாவில் கங்கை நதியில் புனித நீராட மக்கள் குவிந்ததால் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
15 Nov 2024 8:55 PM ISTபீகாரில் கங்கை ஆற்றில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி
சிறுவர்களின் அலறல் சத்தம் கேட்ட வந்த அக்கம்பக்கத்தினர் 3 சிறுவர்களை போராடி மீட்டனர்.
6 Nov 2024 6:09 AM ISTகங்கை ஆற்றில் செல்பி எடுக்கும்போது தவறி விழுந்து 3 பேர் உயிரிழப்பு
நீர்வீழ்ச்சி, மலைப்பகுதி, ஆறுகளில் ரீல்ஸ் எடுக்கும்போது தொடர்ச்சியாக பலர் உயிரிழந்து வருவது குறிப்பிடத்தக்கது.
26 Aug 2024 5:52 PM ISTபீகார்: கங்கையில் நீராடியபோது 4 பேர் நீரில் மூழ்கி பலி
உயிரிழந்த 4 பேரும் 15 முதல் 20 வயதுக்கு உட்பட்டவர்கள்
22 July 2024 1:29 PM ISTகங்கை நதியில் பிரதமர் மோடி வழிபாடு
கங்கை நதியின் தத்துப்பிள்ளைநான் என்று பிரதமர் மோடி உருக்கமாக கூறினார்.
14 May 2024 12:09 PM ISTபாம்பின் விஷம் நீங்க கங்கையில் மிதக்கவிடப்பட்ட இளைஞர் - மூடநம்பிக்கையால் பறிபோன உயிர்
மோகித் என்ற கல்லூரி மாணவர் தேர்தலில் வாக்கு செலுத்துவதற்காக கடந்த 26- ந்தேதி தனது வீட்டிற்கு வந்துள்ளார்.
2 May 2024 2:50 PM ISTஇது புனித கங்கையா அல்லது கோவா கடற்கரையா..? சமூக வலைத்தளத்தில் வைரலாகும் வீடியோ
புனித கங்கையை கோவா கடற்கரையாக மாற்றிய புஷ்கர் தாமிக்கு நன்றி என வீடியோவை பகிர்ந்த நபர் குறிப்பிட்டுள்ளார்.
29 April 2024 12:23 PM ISTபுற்றுநோய் பாதித்த 5 வயது சிறுவன்...நோய் குணமாக குடும்பத்தினர் செய்த செயலால் உயிரிழந்த பரிதாபம்
கங்கை நதியில் சிறுவனை அவனது அத்தை மூழ்கடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
25 Jan 2024 2:46 PM ISTராமர் கோவில் திறப்பு விழா; கங்கையில் 22-ந்தேதி பக்தர்களுக்கு படகு சவாரி இலவசம்
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
11 Jan 2024 2:57 PM ISTகாங்கிரஸ் புகார் எதிரொலி: கங்கை நதி நீருக்கு ஜி.எஸ்.டி. கிடையாது - மறைமுக வரிகள் வாரியம் விளக்கம்
காங்கிரஸ் புகார் எதிரொலியாக கங்கை நதி நீருக்கு ஜி.எஸ்.டி. கிடையாது என்று மறைமுக வரிகள் வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
13 Oct 2023 4:51 AM ISTபா.ஜ.க.வும், கங்கையும் ஒன்று- டிகேஎஸ் இளங்கோவன் கடும் விமர்சனம்
பா.ஜ.க.வும், கங்கையும் ஒன்று தான். கங்கையில் மூழ்கி எழுந்தால் புனிதர்கள் ஆகிவிடுவதுபோல பா.ஜ.க.வில் சேர்ந்துவிட்டால் அவர்கள் புனிதர்களாகிவிடுகிறார்கள் என்று இளங்கோவன் தெரிவித்தார்.
18 July 2023 8:01 PM IST