திமுக அரசு தமிழ்நாட்டை சீரழித்துக் கொண்டிருக்கிறது - ஓ.பன்னீர் செல்வம் கடும் தாக்கு
சமூக நீதிக்கு தி.மு.க. அரசு மூடுவிழா நடத்தியுள்ளது என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
17 Nov 2024 3:44 PM ISTமருத்துவத்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை - ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்
மருத்துவத் துறையில் காலியாக உள்ள அனைத்துப் பணியிடங்களையும் போர்க்கால அடிப்படையில் நிரப்பிட வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்
13 Nov 2024 11:40 AM ISTஅரசு மருத்துவமனைகளில் காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்: ஓ.பன்னீர் செல்வம்
தி.மு.க. அரசின் மக்கள் விரோதச் செயல் கடும் கண்டனத்திற்குரியது என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்
7 Nov 2024 1:36 PM ISTரெயில் மோதி தமிழர்கள் பலி- உரிய நிவாரணம் வழங்க வேண்டும்: ஓ.பன்னீர் செல்வம்
இனி வருங்காலங்களில், இதுபோன்ற உயிரிழப்புகள் ஏற்படுவதைத் தடுக்க ரெயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
3 Nov 2024 12:46 PM ISTஉச்ச நேரத்தை மாற்றி தொழில் நிறுவனங்களை வாட்டி வதைக்கும் தி.மு.க. அரசு - ஓ.பன்னீர் செல்வம் கண்டனம்
உச்ச நேரத்தை மாற்றி தொழில் நிறுவனங்களை தி.மு.க. அரசு வாட்டி வதைப்பது கண்டனத்திற்குரியது என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்
29 Oct 2024 4:19 PM ISTஒரு நாள் மழைக்கே சென்னையை தண்ணீரில் தத்தளிக்கவிட்ட தி.மு.க. அரசு : ஓ.பன்னீர் செல்வம் கண்டனம்
உண்மையை மறைத்து தண்ணீர் தேங்கவில்லை என்று கூறுவது நகைப்புக்குரியதாக உள்ளது என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார் .
18 Oct 2024 9:38 AM ISTமாற்றுத் திறனாளிகளின் கோரிக்கைகளை தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை - ஓ.பன்னீர் செல்வம் கண்டனம்
மாற்றுத் திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தக்கூடிய அரசாணைகளை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
15 Sept 2024 11:30 PM ISTதமிழ்நாட்டில் சுங்க கட்டணம் உயர்வு: ஓ.பன்னீர் செல்வம் கடும் கண்டனம்
சுங்கக் கட்டண உயர்வை ரத்து செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்
27 Aug 2024 8:17 PM ISTபோதைக் கூடங்களாக மாறும் பள்ளிக்கூடங்கள்: ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
போதைப்பொருட்கள் நடமாட்டத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
23 Aug 2024 1:57 PM ISTமத்திய மந்திரி சுரேஷ் கோபிக்கு ஓ.பன்னீர் செல்வம் கண்டனம்
முல்லைப் பெரியாறு அணை குறித்து ஒரு மத்திய மந்திரி பொறுப்பற்ற முறையில் பேசுவது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
22 Aug 2024 3:30 AM ISTதமிழக மீனவர்களை விடுவிக்க பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும்- ஓ.பன்னீர் செல்வம் கோரிக்கை
தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை விடுவிக்க நிரந்தரத் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
10 Aug 2024 2:58 PM ISTநாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தோல்வி அடைந்ததற்கு யார் காரணம் என்று மக்களுக்கு தெரியும் - ஓ.பன்னீர் செல்வம்
அ.தி.மு.க. தோல்விக்கு யார் காரணம் என அனைவருக்கும் தெரியும் என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
11 July 2024 1:57 PM IST