
ஐ.எஸ்.எல். கால்பந்து: ஐதராபாத் - மும்பை ஆட்டம் டிரா
இதில் இன்று நடைபெறுகின்ற ஆட்டத்தில் முகமதன் எஸ்.சி - ஜாம்ஷெட்பூர் அணிகள் மோதுகின்றன.
20 Feb 2025 4:18 AM
தெலுங்கானா: சாலை தடுப்புச்சுவர் மீது பைக் மோதியதில் 3 சிறுவர்கள் பலி
சாலை தடுப்புச்சுவர் மீது பைக் மோதியதில் 3 சிறுவர்கள் உயிரிழந்தனர்.
28 Jan 2025 11:52 AM
கோவையில் இருந்து சென்னை, ஐதராபாத்துக்கு கூடுதல் விமான சேவை
கோவையில் இருந்து சென்னை, ஐதராபாத்துக்கு கூடுதலாக ஒரு விமானம் வருகிற 14-ந் தேதி முதல் இயக்கப்படுகிறது.
25 Dec 2024 3:43 AM
பெண் உயிரிழந்த விவகாரம் : 3 மணிநேர விசாரணையில் 20 கேள்விகளுக்கு பதிலளித்த அல்லு அர்ஜுன்
சிக்கட்பள்ளி காவல் நிலையத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நேரில் ஆஜராகி 20 கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.
24 Dec 2024 10:29 AM
ஐதராபாத்: அடுக்குமாடி கட்டிடத்தில் உள்ள பாரில் சிலிண்டர் வெடித்து பயங்கர தீ விபத்து
அடுக்குமாடி கட்டிடத்தில் இயங்கி வரும் பாரில் சிலிண்டர் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
21 Dec 2024 11:28 AM
இறந்தவர் குடும்பத்திற்கு உறுதுணையாக இருப்பேன் - அல்லு அர்ஜுன்
நடிகர் அல்லு அர்ஜுன் இடைக்கால ஜாமீன் பெற்று சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
14 Dec 2024 5:26 AM
நடிகர் அல்லு அர்ஜுன் சிறையிலிருந்து விடுதலை
திரையரங்க நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட அல்லு அர்ஜுன் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
14 Dec 2024 2:20 AM
செய்தியாளர்களை தாக்கிய குற்றச்சாட்டு- மன்னிப்பு கேட்ட நடிகர் மோகன் பாபு
செய்தியாளர்களை தாக்கி விவகாரத்தில் நடிகர் மோகன் பாபு மன்னிப்பு கேட்டுள்ளார்.
13 Dec 2024 4:23 PM
நடிகர் மோகன்பாபு மருத்துவமனையில் அனுமதி
நடிகர் மோகன்பாபுவுக்கும் அவரது மகன் மனோஜ் மஞ்ஜுவுக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்து வருவதாக கூறப்படுகிறது.
11 Dec 2024 6:13 AM
நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலாவின் திருமணம்
நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலாவின் திருமணம் இன்று ஐதராபாத்தில் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.
4 Dec 2024 4:31 PM
நடராஜனை எடுக்காதது எங்களுக்கு பெரிய இழப்பு - பயிற்சியாளர் வெட்டோரி
ஐ.பி.எல். வீரர்கள் மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் நடைபெற்றது
26 Nov 2024 7:57 AM
அவதூறு வழக்கு: நடிகை கஸ்தூரி கைது
நடிகை கஸ்தூரி ஐதராபாத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
16 Nov 2024 3:10 PM