
அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் வேலை
அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் பல்வேறு துறைகளில் உள்ள வழக்கமான ஆசிரியர் அல்லாத குரூப்-பி & சி பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களை நியமிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
12 Jan 2025 12:37 PM
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உடல் நிலை கவலைக்கிடம்
சீதாரம் யெச்சூரிக்கு செயற்கை சுவாச உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
10 Sept 2024 7:02 AM
சுவாச பிரச்சினை: சீதாராம் யெச்சூரிக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை
சுவாச பிரச்சினை காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சீதாராம் யெச்சூரிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
31 Aug 2024 12:55 PM
டாக்டர்கள் பாதுகாப்புக்காக தேசிய பணி குழு அமைத்த சுப்ரீம் கோர்ட்டு; எய்ம்ஸ் டாக்டர்கள் நன்றி
சுப்ரீம் கோர்ட்டு அமைத்த 10 உறுப்பினர்கள் கொண்ட தேசிய பணி குழுவானது, மருத்துவ பணியாளர்களுக்கு பாதுகாப்பான பணி சூழலை உருவாக்குவதற்கான பரிந்துரைகளை வழங்கும்.
21 Aug 2024 7:31 AM
நீட் முறைகேடு: பாட்னாவில் 3 எய்ம்ஸ் மருத்துவர்கள் அதிரடி கைது
பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த 3 மருத்துவர்களை சி.பி.ஐ. அதிரடியாக கைது செய்துள்ளது.
18 July 2024 4:42 AM
எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து எல்.கே.அத்வானி டிஸ்சார்ஜ்
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து எல்.கே.அத்வானி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
27 Jun 2024 10:18 AM
மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிக்கு சுற்றுச்சூழல் அனுமதி - தமிழக அரசு உத்தரவு
எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளுக்கான சுற்றுச்சூழல் அனுமதியை தமிழக அரசு இன்று வழங்கியுள்ளது.
20 May 2024 3:38 PM
மத்திய மந்திரி ஜோதிராதித்ய சிந்தியாவின் தாயார் காலமானார்
மாதவி ராஜே சிந்தியாவின் இறுதிச்சடங்குகள் குவாலியரில் நடைபெற உள்ளன.
15 May 2024 8:28 AM
கெஜ்ரிவாலின் உடல்நிலையை பரிசோதிக்க நிபுணர் குழு: எய்ம்ஸ் நிர்வாகத்திற்கு கோர்ட்டு உத்தரவு
கெஜ்ரிவாலின் உடல்நிலையை பரிசோதனை செய்ய நிபுணர் குழு அமைக்கும்படி டெல்லி எய்ம்ஸ் நிர்வாகத்திற்கு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
22 April 2024 1:25 PM
"2026-ம் ஆண்டில் எய்ம்ஸ் கட்டி முடிக்கப்படும்" - மதுரை ஐகோர்ட்டில் மத்திய அரசு உறுதி
2026-ம் ஆண்டில் மதுரை எய்ம்ஸ் கட்டி முடிக்கப்படும் என மதுரை ஐகோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
12 March 2024 11:52 PM
மதுரைக்கு எய்ம்ஸ் வராதது போல, சின்னப்பிள்ளைக்கு மத்திய அரசின் வீடும் வரவில்லை - உதயநிதி ஸ்டாலின்
சின்னப்பிள்ளைக்கு, 'கலைஞரின் கனவு இல்லம்' திட்டத்தின் கீழ் வீடு கிடைக்கவுள்ளதில் மகிழ்ச்சி கொள்கிறோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
9 March 2024 12:15 PM
எய்ம்ஸ் விவகாரம்; போராட்டக் களத்திற்கு செல்ல அ.தி.மு.க. தயங்காது - ஆர்.பி.உதயகுமார்
எய்ம்ஸ் மருத்துவமனை திட்டம் மாற்றான்தாய் மனப்பான்மையுடன் பார்க்கப்படுவதாக ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.
2 March 2024 3:06 PM