ஊழல் வழக்கில் இருந்து வங்காளதேச முன்னாள் பிரதமர் விடுதலை
ஊழல் வழக்கில் இருந்து வங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
27 Nov 2024 4:30 PM ISTஊழல் வழக்கு; கவுதம் அதானிக்கு அமெரிக்க ஆணையம் சம்மன்
ஊழல் வழக்கு தொடர்பாக 21 நாட்களுக்குள் ஆஜராகி விளக்கமளிக்க கவுதம் அதானிக்கு அமெரிக்க ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
23 Nov 2024 4:26 PM ISTஊழல் வழக்கு: பெரு நாட்டில் முன்னாள் அதிபருக்கு 20 ஆண்டு சிறை
முன்னாள் அதிபருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்ட சம்பவம் பெரு நாட்டின் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
23 Oct 2024 11:51 AM ISTபழங்குடியினர் மேம்பாட்டு கழக ஊழல் வழக்கு.. கர்நாடக காங். எம்.எல்.ஏ. வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
ஊழல் புகார் தொடர்பாக கர்நாடக மாநில காவல்துறையின் சிறப்பு புலனாய்வு பிரிவு விசாரணை நடத்தி வருகிறது.
10 July 2024 12:28 PM ISTடெல்லி கலால் கொள்கை ஊழல் வழக்கு: பி.ஆர்.எஸ். கவிதாவுக்கு சி.பி.ஐ. சம்மன்
டெல்லி அரசின் 2021-22ம் ஆண்டுக்கான கலால் கொள்கையை வகுத்ததிலும், அமல்படுத்தியதிலும் ஊழல் நடைபெற்றதாகக குற்றம்சாட்டப்பட்டது.
21 Feb 2024 10:35 PM ISTஊழல் வழக்கிலிருந்து நவாஸ் ஷெரீப் விடுவிப்பு...!
பாகிஸ்தானில் விரைவில் பொதுத் தோ்தல் நடைபெற உள்ளது.
30 Nov 2023 2:21 AM ISTரூ.1.70 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரம்: கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிரான ஊழல் வழக்கு கைவிடப்பட்டது
இலங்கை அதிபர் மாளிகையில் இருந்து ரூ.1.70 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சோவுக்கு எதிராக தொடரப்பட்ட ஊழல் வழக்கு கைவிடப்பட்டது.
20 Oct 2023 3:22 AM ISTஊழல் வழக்கு; சந்திரபாபு நாயுடுவின் காவல் வருகிற நவம்பர் 1-ந்தேதி வரை நீட்டிப்பு
ஊழல் வழக்கில் சிறையில் உள்ள சந்திரபாபு நாயுடுவின் காவல், வருகிற நவம்பர் 1-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
19 Oct 2023 3:27 PM ISTதாய்லாந்து: ஊழல் வழக்கில் முன்னாள் பிரதமரின் சிறை தண்டனை குறைப்பு
சிறை தண்டனையில் இருந்து தப்பிப்பதற்காக தக்சின் ஷினவத்ரா வெளிநாட்டுக்கு தப்பியோடினார்.
2 Sept 2023 4:14 AM ISTஊழல் வழக்கில் மலேசியா முன்னாள் பிரதமர் கைது..!
ஊழல் வழக்கில் மலேசியா முன்னாள் பிரதமர் கைது செய்யப்பட்டுள்ளர்.
11 March 2023 12:50 AM ISTஊழல் வழக்கில் மாலத்தீவு முன்னாள் அதிபருக்கு 11 ஆண்டுகள் சிறை
ஊழல் வழக்கில் மாலத்தீவு முன்னாள் அதிபருக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
26 Dec 2022 10:48 PM ISTஊழல் வழக்கில் அர்ஜென்டினா துணை அதிபருக்கு 6 ஆண்டு சிறை
கிறிஸ்டினா பெர்னாண்டஸ் பொது பதவிகளை வகிக்க வாழ்நாள் தடை விதிக்கப்படுவதாகவும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.
8 Dec 2022 5:44 AM IST