ஊட்டி மலைரெயில் பாதையில் சீரமைப்பு பணிகள் தீவிரம்
குன்னூர் அருகே மலைரெயில் பாதையில் சீரமைப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
15 Dec 2024 7:28 AM ISTஊட்டி மலை ரெயில் சேவை 3 நாட்களுக்கு ரத்து
ஊட்டி மலை ரெயில் சேவை மேலும் 3 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
14 Dec 2024 8:21 PM ISTஊட்டி மலை ரெயில் சேவை மீண்டும் தொடக்கம்
ரெயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டு, மரங்கள் விழும் அபாயம் இருந்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மலை ரெயில் சேவை 2 நாட்கள் ரத்து செய்யப்பட்டது.
4 Dec 2024 6:09 PM ISTஊட்டி மலை ரெயில் சேவை 31-ம் தேதி வரை ரத்து
மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே மலை ரெயில் சேவை 31-ந் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
26 Aug 2024 8:15 AM ISTஊட்டி மலை ரெயில் சேவை ரத்து
மலை ரெயில் பாதையில் ஏற்பட்ட மண் சரிவு மற்றும் மரம் முறிந்து விழுந்ததால் ஊட்டி மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
4 Nov 2023 11:52 PM ISTஊட்டி மலை ரெயில் சேவை தொடங்கி 115-வது ஆண்டு கொண்டாட்டம் - சுற்றுலா பயணிகளுக்கு உற்சாக வரவேற்பு
ஊட்டி ரெயில் நிலையத்தில் மலை ரெயில் சேவையின் 115-வது ஆண்டு விழா இன்று கொண்டாடப்பட்டது.
15 Oct 2023 10:45 PM ISTஊட்டி மலை ரெயிலை ரூ.3.60 லட்சத்திற்கு வாடகை எடுத்த வெளிநாட்டு பயணிகள்...!
ஊட்டி மலை ரெயிலை வெளிநாட்டு பயணிகள் ரூ.3.60 லட்சத்திற்கு வாடகை எடுத்து உற்சாகமாக பயணம் செய்தனர்.
29 Jan 2023 10:55 AM ISTஊட்டி மலை ரெயில் சேவை இன்றும் ரத்து
ஊட்டி மலை ரெயில் சேவை இன்றும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
18 Dec 2022 11:23 AM ISTஊட்டி மலை ரெயிலில் முதல் பெண்ணாக பிரேக்ஸ் உமன் நியமனம்...!
ஊட்டி மலை ரெயிலில் பிரேக்ஸ் உமனாக சிவ ஜோதியை என்ற பெண் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
17 Jun 2022 1:13 PM ISTஊட்டி ரெயிலில் ஒலித்த குயில் பாட்டு
மேட்டுப்பாளையத்தில் ரெயில் நகரத் தொடங்கியதும், ஒவ்வொரு பெட்டியாக ஏறி பயணச்சீட்டு சரிபார்ப்பு செய்யும்போது கண்டிப்பான அதிகாரியாகத் தோன்றும் வள்ளி, அந்த வேலையை முடித்துவிட்டு பாட்டுக் கச்சேரியில் களமிறங்கும்போது வேறு ஆளாக மாறிவிடுவார்.
6 Jun 2022 11:00 AM IST