கைகளை தட்டுவதால் மேம்படும் ஆரோக்கியம்..

கைகளை தட்டுவதால் மேம்படும் ஆரோக்கியம்..

உள்ளங்கைகளையும், விரல்களையும் ஒன்றோடு ஒன்று சேர்த்து தட்டுவதால் மெரிடியன் புள்ளிகளில் தொடுதல் உணர்வு ஏற்படும். அதனால் ரத்த ஓட்டம் தூண்டப்பட்டு, ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.
20 Aug 2023 7:00 AM IST
சர்க்கரை வள்ளி கிழங்கு சாப்பிடுங்கள்!

சர்க்கரை வள்ளி கிழங்கு சாப்பிடுங்கள்!

சர்க்கரைவள்ளி கிழங்கை ருசிக்காக மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்தை பேண, அவசியம் சாப்பிட்டுவர வேண்டும். இதில் இருக்கும் மாவுப்பொருள் இனிப்பு சுவையை தருவதோடு உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொண்டிருக்கிறது.
15 July 2023 4:03 PM IST
W நிலையில் குழந்தைகள் உட்கார்ந்தால்...

'W' நிலையில் குழந்தைகள் உட்கார்ந்தால்...

'W' வடிவ நிலையில் அடிக்கடி உட்காரும்போது, கால்கள் மற்றும் இடுப்புப் பகுதியில் உள்ள தசைகளில் இறுக்கம் உண்டாகும். தொடை எலும்புகள், இடுப்பு தசைகள் மற்றும் தசைநார் ஆகியவற்றில் பாதிப்பு ஏற்படும்.
11 Jun 2023 7:00 AM IST
உலக சைக்கிள் தினத்தையொட்டி உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு பேரணி

உலக சைக்கிள் தினத்தையொட்டி உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு பேரணி

திருத்தணி அரசு ஆஸ்பத்திரி சார்பில் உலக சைக்கிள் தினத்தையொட்டி உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது.
4 Jun 2023 12:29 PM IST
பாசுமதி அரிசியின் நன்மைகள்

பாசுமதி அரிசியின் நன்மைகள்

கர்ப்பகாலத்தில் வரும் சர்க்கரைநோயைத் தவிர்க்க, கர்ப்பிணிகள் வெள்ளை அரிசிக்கு பதிலாக பாசுமதி அரிசியை சாப்பிடலாம். இதில் உள்ள நார்ச்சத்து குடல் இயக்கத்தை சீராக்கி, செரிமானக் கழிவுகளை எளிதில் வெளியேற்றும்.
4 Jun 2023 7:00 AM IST
குறைந்த கலோரிகள் கொண்ட கடற்பாசிகள்

குறைந்த கலோரிகள் கொண்ட கடற்பாசிகள்

கடற்பாசியில் கலோரிகள் குறைவாக இருப்பதால் எடைக்குறைப்பில் ஈடுபடுபவர்கள் இதை தாராளமாக சாப்பிடலாம். இதில் உள்ள புரதம் எளிதில் செரிமானமாகும்.
30 April 2023 7:00 AM IST
கோடை காலத்தில் உள்ளாடைகள் பராமரிப்பு

கோடை காலத்தில் உள்ளாடைகள் பராமரிப்பு

மாதவிடாய் நாட்களில் பயன்படுத்தும் உள்ளாடைகளை, சுத்தமாக துவைத்து, வெயிலில் நன்றாக உலரவைத்த பிறகே மீண்டும் அணிய வேண்டும். மற்ற துணிகளோடு சேர்த்து துவைக்காமல், உள்ளாடைகளை தனியாக துவைப்பதே சிறந்தது.
2 April 2023 7:00 AM IST
ரத்தசோகையை போக்கும் லெமன் கிராஸ்

ரத்தசோகையை போக்கும் லெமன் கிராஸ்

லெமன் கிராஸ் சாற்றைப் பருகுவதால் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். ரத்த சிவப்பணுக்களின் அளவு அதிகரித்து, ரத்த சோகை நோய் வராமல் தடுக்கும்.
19 Feb 2023 7:00 AM IST
தூக்கத்தைக் கெடுக்கும் குறட்டையை விரட்டுங்கள்

தூக்கத்தைக் கெடுக்கும் குறட்டையை விரட்டுங்கள்

ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு டேபிள் ஸ்பூன் தேன் கலந்து தூங்கச் செல்வதற்கு முன்னர் குடிக்கலாம். இது தொண்டைக்கு இதமாக இருப்பதுடன், குறட்டையையும் தடுக்கும்.
12 Feb 2023 7:00 AM IST
30 வயதுக்கு பிறகு பின்பற்ற வேண்டிய விஷயங்கள்

30 வயதுக்கு பிறகு பின்பற்ற வேண்டிய விஷயங்கள்

உங்களிடம் இருக்கும் தனித்திறமைகளை மெருகேற்றி அதனை வருமானம் ஈட்டுவதற்கான வாய்ப்புகளாக மாற்றுங்கள்.
24 Jan 2023 8:19 PM IST
பெண்களை பாதிக்கும் முதுகுத் தண்டுவட பிரச்சினைகள்

பெண்களை பாதிக்கும் முதுகுத் தண்டுவட பிரச்சினைகள்

90 சதவிகித முதுகுத்தண்டுவடப் பிரச்சினைகளை அறுவை சிகிச்சை இல்லாமல் குணப்படுத்த முடியும்.
22 Jan 2023 7:00 AM IST
தேவைப்படும் மொழியை கற்றுக்கொள்வது நல்லது - வெங்கையா நாயுடு

தேவைப்படும் மொழியை கற்றுக்கொள்வது நல்லது - வெங்கையா நாயுடு

தேவைப்படும் மொழியை கற்றுக்கொள்வது நல்லது என்று கோவையில் நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசினார்.
8 Jan 2023 3:54 AM IST