
சர்ச்சை பேச்சு:பாஜக மூத்த தலைவர் ஈஸ்வரப்பா மீது வழக்குப்பதிவு
வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக கர்நாடக பாஜக மூத்த தலைவர் கே.எஸ். ஈஸ்வரப்பா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
7 Dec 2024 9:30 AM IST
நாடாளுமன்ற தேர்தலில் ஷிமோகா தொகுதியில் வெற்றிபெற்று மீண்டும் பா.ஜ.க.வில் இணைவேன் - ஈஸ்வரப்பா
கே.எஸ்.ஈஸ்வரப்பாவை கட்சியில் இருந்து 6 ஆண்டுகள் நீக்குவதாக பா.ஜ.க. நேற்று அறிவித்தது.
23 April 2024 12:03 PM IST
பா.ஜ.க.வுக்கு எதிராக சுயேச்சையாக களமிறங்கினார் ஈஸ்வரப்பா
பா.ஜ.க.வுக்கு எதிராக ஷிமோகா தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுவதற்காக ஈஸ்வரப்பா வேட்புமனு தாக்கல் செய்தார்.
13 April 2024 1:48 PM IST
மராட்டியத்தை போல் கர்நாடகத்திலும் அரசியல் மாற்றம் ஏற்படும்- ஈசுவரப்பா பேட்டி
மராட்டியத்தை போல் கர்நாடகத்திலும் அரசியல் மாற்றம் ஏற்படும் என்று ஈசுவரப்பா தெரிவித்தார்.
4 July 2023 8:55 PM IST
கர்நாடகத்தில் தமிழ்மொழிக்கு அவமரியாதை: அண்ணாமலையும், ஈஸ்வரப்பாவும் மன்னிப்புக் கேட்க வேண்டும் - வைகோ
தமிழ்மொழியை இழிவு செய்யும் வகையில் தான்தோன்றித்தனமாக நடந்துகொண்ட ஈஸ்வரப்பாவும், அண்ணாமலையும் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று வைகோ கூறியுள்ளார்.
28 April 2023 10:31 PM IST
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் போட்டியில்லை: ஈஸ்வரப்பா திடீர் அறிவிப்பு
சட்டசபை தேர்தலில் மகனுக்கும் டிக்கெட் கேட்டு வந்த நிலையில் தேர்தல் அரசியலில் இருந்து விலகுவதாக பா.ஜனதா மூத்த தலைவர் ஈசுவரப்பா திடீரென அறிவித்துள்ளார்.
11 April 2023 6:58 PM IST