இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் காலமானார்

இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் காலமானார்

நாளை அவரது உடலுக்கு இறுதிச்சடங்கு நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
25 April 2025 7:52 AM
விண்வெளியில்  2 செயற்கைக் கோள்களை இணைத்து இஸ்ரோ சாதனை

விண்வெளியில் 2 செயற்கைக் கோள்களை இணைத்து இஸ்ரோ சாதனை

‘விண்வெளி டாக்கிங்’ தொழில்நுட்பத்தை கொண்ட 4-வது நாடு எனும் பெருமையை பெற்று இந்தியா சாதனை படைத்தது.
21 April 2025 9:10 PM
சர்வதேச விண்வெளி மையத்திற்கு மே மாதம் செல்கிறார் இந்திய விண்வெளி வீரர் சுபான்சு சுக்லா

சர்வதேச விண்வெளி மையத்திற்கு மே மாதம் செல்கிறார் இந்திய விண்வெளி வீரர் சுபான்சு சுக்லா

நசா மற்றும் தனியார் நிறுவனம் அளிக்கும் பயிற்சியில் கடந்த 8 மாதங்களாக குரூப் கேப்டன் சுக்லா ஈடுபட்டுள்ளார்.
18 April 2025 3:04 PM
அசாமில் இந்தியாவின் முதல் விண்வெளி குப்பை கண்காணிப்பு ரேடார் - இஸ்ரோ தலைவர் தகவல்

அசாமில் இந்தியாவின் முதல் விண்வெளி குப்பை கண்காணிப்பு 'ரேடார்' - இஸ்ரோ தலைவர் தகவல்

இந்தியாவின் முதல் விண்வெளி குப்பை கண்காணிப்பு ‘ரேடார்' அசாம் மாநிலத்தில் நிறுவப்படும் என இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் தெரிவித்துள்ளார்.
4 April 2025 1:28 AM
இஸ்ரோ விஞ்ஞானிகள் 4 பேருக்கு 1 ஆண்டு பணி நீட்டிப்பு

இஸ்ரோ விஞ்ஞானிகள் 4 பேருக்கு 1 ஆண்டு பணி நீட்டிப்பு

ஸ்ரீ ஹரிகோட்டா இயக்குனர் உள்ளிட்ட இஸ்ரோ விஞ்ஞானிகள் 4 பேருக்கு 1 ஆண்டு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
31 March 2025 5:19 PM
வெளிநாட்டு செயற்கைக்கோள்களை ஏவியதன் மூலம் ரூ.1,243 கோடி வருவாய் ஈட்டிய இந்தியா

வெளிநாட்டு செயற்கைக்கோள்களை ஏவியதன் மூலம் ரூ.1,243 கோடி வருவாய் ஈட்டிய இந்தியா

கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியா 393 வெளிநாட்டு செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.
14 March 2025 7:15 AM
விண்வெளியில் செயற்கைக்கோள்களை பிரிக்கும் ஸ்பேடெக்ஸ் திட்டம் வெற்றி:  வீடியோ வெளியிட்ட இஸ்ரோ

விண்வெளியில் செயற்கைக்கோள்களை பிரிக்கும் ஸ்பேடெக்ஸ் திட்டம் வெற்றி: வீடியோ வெளியிட்ட இஸ்ரோ

விண்வெளியில் செயற்கைக்கோள்களை பிரிக்கும் ஸ்பேடெக்ஸ் திட்டம் வெற்றி பெற்றது பற்றிய வீடியோ ஒன்றை இஸ்ரோ இன்று வெளியிட்டு உள்ளது.
13 March 2025 9:48 AM
நிலவில் உறைபனி இருப்பதை உறுதி செய்த சந்திரயான்-3 விண்கலம் - இஸ்ரோ தகவல்

நிலவில் உறைபனி இருப்பதை உறுதி செய்த சந்திரயான்-3 விண்கலம் - இஸ்ரோ தகவல்

நிலவில் உறைபனி இருப்பதை சந்திரயான்-3 விண்கலம் உறுதி செய்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
8 March 2025 4:15 PM
ககன்யான் முதல் பயணத்தில் ஈக்களை விண்வெளிக்கு அனுப்ப இஸ்ரோ திட்டம்

ககன்யான் முதல் பயணத்தில் ஈக்களை விண்வெளிக்கு அனுப்ப இஸ்ரோ திட்டம்

ககன்யான் முதல் பயணத்தில் பழ ஈக்களை விண்வெளிக்கு அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
16 Feb 2025 4:28 AM
இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேல் உள்பட 4 பேர் தமிழ்நாடு உயர்கல்வி மன்ற உறுப்பினர்களாக நியமனம்

இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேல் உள்பட 4 பேர் தமிழ்நாடு உயர்கல்வி மன்ற உறுப்பினர்களாக நியமனம்

இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேல் உள்பட 4 பேர் தமிழ்நாடு உயர்கல்வி மன்ற உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
13 Feb 2025 10:43 AM
சந்திரயான்-4  2027-ல் ஏவப்படும் : மத்திய மந்திரி ஜிதேந்திர சிங்

'சந்திரயான்-4' 2027-ல் ஏவப்படும் : மத்திய மந்திரி ஜிதேந்திர சிங்

சந்திரயான் -4 திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து 2,104 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கியுள்ளது.
6 Feb 2025 9:12 AM
மத்திய பட்ஜெட்டில் விண்வெளி துறைக்கு அதிக நிதி ஒதுக்கியது மகிழ்ச்சி அளிக்கிறது - இஸ்ரோ தலைவர்

மத்திய பட்ஜெட்டில் விண்வெளி துறைக்கு அதிக நிதி ஒதுக்கியது மகிழ்ச்சி அளிக்கிறது - இஸ்ரோ தலைவர்

நாட்டில் பாமர மக்களும் பயன்பெறும் வகையிலான திட்டங்களை இஸ்ரோ செயல்படுத்தி வருவதாக அதன் தலைவர் நாராயணன் கூறியுள்ளார்.
2 Feb 2025 6:52 PM